#கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி நிவாரணமாக கொடுத்த #தல#அஜித். யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என 50 அடி ஆழத்தில் புதைத்து வைத்துள்ளார். #GajaCyclone#Thala#Ajith
இசையமைப்பாளர்கள் தங்களுடைய பாடல்களை முன் அனுமதி இல்லாமல் பாடுபவர்களை கடந்து செல்ல பழகிக்கொள்ள வேண்டும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் சொல்வது வேதனையளிக்கின்றது.
#இளையராஜா'விற்கு ஹாரீஸ் ஜெயராஜ் வேண்டுகோள் #HarrisJayaraj#Ilayaraja
நான் நீதிமன்றத்தை தாய் போல மதிப்பவன். நாகரீகமற்ற சொற்கள் ஒருபோதும் என் வாயினில் வராது ஏதோ புண்டாமவன் டப்பிங் செய்துவிட்டான் - எச்.ராஜா @HRajaBJP#HRaja#BJPInsultsHighCourt
பாஜக கட்சியினரிடம் இருந்து பிரியாணி அண்டாக்களை பாதுகாக்க தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5258 பிரியாணி கடைகளில் #CCTV கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. #Ramzan#BJP#ரம்ஜான்#ரமலான்
நாளை ரம்ஜான் விடுமுறை ரத்து - பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். நாளையும் பிறை தெரியவில்லை என்றால் அடுத்த கட்டமாக தஞ்சாவூர் கோபுரத்தில் ரஜினியை ஏற்றி செயற்கையாக பிறையை ஏற்படுத்த ஆலோசனை #Ramzan#Thalaivar
பிரதமரை கிண்டல் செய்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது சென்னையில் பாஜக கட்சியினர் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை #isupportjayabal
போலீஸ் பாதுகாப்பையும் மீறி ரஜினி இல்லம் அருகில் ரஜினியின் உருவ பொம்மை எரிப்பு. எரித்த பின்பும் ரஜினி போலவே இருந்ததால் என்ன செய்வதென தெரியாமல் போராட்டக்காரர்கள் குழப்பம் #Rajinikanth#நான்தான்பாரஜினிகாந்த்