கவர்னரை எதிர்த்தோம் னு 5 வருஷம் சொன்னவர்கள் ஒவ்வொரு முறையும் ��லைமை செயலர் நியமனம் DGP நியமனம் எல்லாம் கவர்னர் ஒப்புதலோடு தான் பயபக்தியா பண்ணி இருக்காங்க.
தற்போது முதல்வர் அந்த தேவை இல்லாத ஆணியை நியமன செயல்பாட்டில் இருந்து நீக்கிட்டாங்க.
மேலும் எந்த அமைச்சரையும் நம்பல, எல்லா முக்கிய பதவிகள் நியமனம், குறிப்பா IAS IPS போன்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மீதான நடவடிக்கைகளை நேரடியாக முதல்வர் கண்காணிப்புக்கு கொண்டு வந்துட்டார்.
குறிப்பா நாம் கவனிக்க வேண்டியது என்ன னா, எந்த ஊழலும் IAS IPS அதிகாரி துணை இல்லாமல் செய்ய முடியாது. இவங்களை டோட்டல் கண்ட்ரோல் எடுத்துட்டாலே, பெரிய அளவில் ஊழலை தடுத்திடலாம்.
மேலும் வருஷம் 2 கோடிக்கு மேல் செலவாகு��் ஒவ்வொரு விஷயமும் முதல்வர் அனுமதியோடு தான் பண்ண முடியும். 5 கோடிக்கு மேல் ஒரு விஷயத்தை அரசு வாங்கணும்னா அதுக்கும் முதல்வர் அனுமதி பெறணும்.
4 லட்சம் கோடிக்கு மேலுள்ள மொத்த பட்ஜெட்டில் ஒவ்வொரு 5 கோடியும் தன் கண்காணிப்பில் தான் செலவு செய்யணும்னு முதல்வர் சொல்லி இருக்கது, மக்கள் வரிப்பணத்தின் மீது அவருடைய ஆச்சரியமான அக்கறையை காண்பிக்குது.
இன்றைய பட்ஜெட் பல ஏழை தம் மக்கள��க்கு விடிவா இருக்கும்னு நம்பிக்கை வருது.
உங்களை மீதான மரியாதை கூடுகிறது முதல்வர் அவர்களே!
@CMOTamilnadu
அன்பில் ஐயா சாயம் வெளுத்துருச்சி 😂😂
48,000 கோடி தேவையில்லாம Overestimate பண்ணி விட்டுருக்கிங்க , எந்த ஒரு புதுத்திட்டமும் இல்லாம.
42,351 கோடி மட்டுமே செலவினம் ஆகும் துறைக்கு , 48,000 கோடி ஒதுக்குன கோமாளிய பாரத்துருக்கிங்களா ??
In the financial year 2025–26, ₹46,767 crore was allocated to the School Education Department, but only ₹42,351 crore was actually spent. Despite such a massive allocation under the previous DMK government, the fact that a school wall collapsed in Tiruvallur, tragically claiming the life of a young boy, is deeply distressing and shameful.
This financial year, an additional ₹2,176 crore has been allocated compared to what was actually spent last year. More importantly there is no SST However, the real measure of progress is not merely how much money is announced or allocated, but whether every rupee is effectively utilised to improve educational standards, strengthen school infrastructure, and ensure the safety and future of our children.
What Tamil Nadu needs is not just bigger numbers on paper, but responsible implementation on the ground. I am confident that our School Education Minister, Thiru. Rajmohan anna @imrajmohan will efficiently utilise the allocated funds and ensure meaningful improvements in our schools and the overall development of education.
2025–26 நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ₹46,767 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ₹42,351 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறிய கடந்த திமுக ஆட்சியில், திருவள��ளூரில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து ஒரு சிறுவன் உயிரிழக்கும் அவலநிலை ஏற்பட்டது மிகுந்த வேதனையையும் வெட்கத்தையும் ஏற்படுத்துகிறது.
கடந்த நிதியாண்டில் உண்மையில் செலவிடப்பட்ட தொகையைவிட ₹2,176 கோடி கூடுதலாக இந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு நிதி ஒதுக்குகிறோம் என்பதைக் காட்டிலும், ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் கல்வித் தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும், மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதே மிக முக்கியம்.
காகிதத்தில் காட்டப்படும் பெரிய நிதி ஒதுக்கீடுகளைவிட, களத்தில் ஏற்படும் உண்மையான மாற்றமே மக்களுக்குத் தேவை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் திரு. ராஜ்மோகன் அவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியைத் திறம்படப் பயன்படுத்தி, பள்ளிகளின் கட்டமைப்பையும் கல்வித் தரத்தையும் மேம்படுத்தி, மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவார்.
#தமிழகவெற்றிக்கழகம்
@TVKVijayHQ @BussyAnand @CTR_Nirmalkumar @arunraajkg @AadhavArjuna
Udhayanidhi's arrest, as celebrated by the whole country was an action that had to be taken to curb the crass talk culture of DMK ecosystem.
Vijay, when he was just the TVK chief went personally to the DGP's office to file a complaint against a crass person on his abusive speech against women. Now that he heads the government, this arrest is expected and welcome.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #ஆபாசநிதி
உதயநிதியின் கைதைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சிக்கன் ரைஸ், ஒரு குவாட்டர் மற்றும் ₹300 வழங்கப்படுகின்றது👌👌
சும்மா வரல ட�� திமுக காரன்🔥🔥
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.
Heard #Udhayanidhi Stalin's speech. It was crass, cheap and deeply derogatory; reflecting the very political culture he seems eager to inherit.
If those with such a mindset aspire to lead a political party and one day govern the state, then God help us. What else can one expect from people who treat abusing, degrading and insulting women as a form of political theatre, basking in the applause, whistles and laughter of their loyal supporters? And who will know this better but me?
Those who normalize such language should remember that once the dignity of women is made a political casualty, no family ( including your own ) is immune from the same treatment. Public discourse must have boundaries, regardless of political differences. Women need to be respected and not treated as a pawn to play to your whims and fancies.
When you know you cannot match the performance, vision or leadership of your political opponent, resorting to personal insults and vulgarity becomes the easiest escape. #UdhayanidhiStalin and his father #MKStalin have faced their share of controversies over the years, but that should never become the standard for public life.
The Leader of the Opposition owes #Trisha an unconditional public apology for insulting her on a public platform. Lets see if can own up his dirt and if he has the courage and decency to apologize?
உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம். சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல�� ரீதியாகத் தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி இதேபோன்ற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் விஜய் அவர்களின் இந்த நடவடிக்கையை வரவேற்கலாம்.
தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.. இன்று காவிரிக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி @Udhaystalin .. காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழ்நாட்டிற்கான உரிமை கிடைக்க���ில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல்.. கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை. முதலமைச்சரை @CMOTamilnadu @TVKVijayHQ .. விமர்சிக்கிறோம் என்ற பெயரில்.. மோசமான உள்ளர்த்தம் கொ��்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கட்சி எல்லை கடந்து அனைவரும் கண்டிக்க த்தக்கது... எவ்வளவு மாற்றுக்கருத்துகள் மாற்று சிந்தனைகள் இருந்தாலும்... விமர்சிக்கும் பொழுது சிந்தனையில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால்.. அது @arivalayam திமுகவிற்கு நல்லதல்ல.. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரீகத்���ையும் கடைப்பிடிப்பதே மக்கள் விரும்பும் நாகரீகம்.. மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சிறையில் இருப்பதையும் ஊழல் செய்துவிட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும்
இவர்களிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்?
@BJP4TamilNadu
@BJP4India@ANI @PTI_News @pibchennai
பாக்கிஸ்தான் நபர்: Vijay Real hero.... Not only in movies....👏👏👏
அவரிடம்...இந்தியா,தமிழ்நாடு என்று சொன்னதும்....
விஜய் தளபதி என்று தான் முதலில் கேட்கிறார்....
இந்தியா, தமிழ்நாட்டின் Identity விஜய் அண்ணா... @TVKVijayHQ@Seeman4TN அவர்களே எங்க அண்ணன் தமிழ்நாட்டின் அடையாளமாக மாறிவிட்டார்... நீ அவர் மேல்.. சாதி,மதச் சாயம்,பூசுகிறாய்...
என்னைக்கும் உண்மையாய், நேர்மையாய் இருக்கிறவர்களைத் தான் இந்த உலகம் போற்றும் 🙌🙌���🙌🙌