Q: All your films with Ajith Kumar have a V secret. Is there any other V option ? We have heard that your next film is with #AjithKumar, sir. Is it true ?
Director #Siva: It will be good. Ajith Kumar sir himself will say it.
Q: What is the genre of your film with Ajith Kumar, sir ?
Director Siva: It is too early to discuss it. It will be something great when it starts.
#AK65
#WATCH | “இது திணிக்கப்பட்ட தேர்தல்.. வேற கட்சியில் ஜெயிச்ச உறுப்பினர்களை வெட்கமே இல்லாமல்.. இதுதான் மானங்கெட்ட மாற்றமா?”
இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #MKStalin | #TVKVijay | #TNByElections | @mkstalin
காலில் விழுவீர்களோ கையில் விழுவீர்களோ எனக்கு தெரியாது..! எல்லோரும் பழைய தி.மு.க காரனாக மாறுங்கள்.. இது மன்னாதி மன்னைரையெல்லாம் தோற்கடித்த கட்சி..! மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆவேசமாக பேசிக்கொண்டே திடீரென உறுதிமொழி எடுத்த துரைமுருகன்.. கீழிருந்து உற்று கவனித்துக்கொண்டிருந்த உதயநிதி..
#Chennai | #DMK | #AnnaArivalayam | #UdhayanidhiStalin | #PolimerNews
விவசாயி பேசுறாப்ல
தவெக வோட Attitude மட்டும் கவனிங்க 👍👍
இதை திமுக , அதிமுக பண்ணி இருந்தா
மொத்த Prime நியூஸ்லயும் இது தான் தலைப்பு செய்தி
அதற்கு ஒரே காரணம் தான் 👍👍
ஏன் நீங்களே யோசிச்சுகோங்க