விஜய் அப்பாவை வைத்து வந்தவர்னு சொல்றாங்க....
SACயை தான் விஜய் அப்பான்னு சொல்றாங்களே தவிர
விஜய்ய பார்த்து SAC பையன்னு சொல்றதில்லை
தன் தந்தைக்கு பெயர் வாங்கி குடுத்த மகன்....
5M BIGIL BDAY RECORD
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'Mixed 4x400m Relay' பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அணியில் இடம்பெற்றுச் சிறப்பான ஆட்டத்தை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் விஷால் மற்றும் வீராங்கனையர் வித்யா ஆகியோர் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை (High Cash Incentive) பெறும் விஷால் மற்றும் வித்யா ஆகியோர் இருவரும் மேன்மேலும் பல சாதனைகள் படைக்க அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது வீரர்-வீராங்கனையர்கள் தங்கள் அபாரமான திறமையின் மூலம் உலக சாதனைகள் படைத்து வருவது, தமிழக இளைஞர்கள் அனைவருக்கும் மிகுந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அளிக்கிறது. விளையாட்டுத்துறையில் சாதிக்க விரும்பும் அனைவரின் முயற்சிக்கும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும்.
தான் ஆட்சியில் இருந்தபோது கிராணைட் கிரிமினலை மூடி பாதுகாத்துவிட்டு, இப்போது சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என உத்தமன் போல் உருட்டியிருக்கிறார் டம்மி டாடி.
காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே இதில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியாதா? தெரிந்தும் இறுதி அறிக்கை டம்மி டாடிக்குத் தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டதா? ஆக, தான் ஒரு நிர்வாகத் திறனற்ற டம்மி என்பதை டம்மி டாடியே ஒப்புக்கொள்கிறார்.
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததாகப் புளுகித் தள்ளியிருக்கிறார் புளுகர் பெருமான்.
அண்ணா நகர் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையும் குடும்பமும் அலைக்கழிக்கப்பட்டு, நீதிமன்றம் CBI விசாரணைக்கு உத்தரவிட்டதும், அவ்விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் சென்ற அயோக்கியத்தனத்தை திமுக ஆட்சிதான் செய்தது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கை லீக் செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆய்விற்காக POCSO வழக்கு விவரங்களை அனுபவமில்லாதவர்களுக்கு அளித்ததும் திமுக ஆட்சியில்தான்.
பொள்ளாச்சி வழக்கை அரசியல் ஆயுதமாக்கி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தது திமுகதான். அன்று பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கி எழுந்த போலிகள், இன்று பதுங்குக் குழியில் பதுங்குவது ஏன் என்பதுதான் கேள்வி.
பங்காளிகள் இருவரும் ஒரே WhatsApp குழுவில் இருக்கிறீர்களோ? பங்காளி பதிவு வந்த அடுத்த 2 மணி நேரத்தில் பதிவு வருகிறது? கொடநாடு வழக்கை ஆட்சிக்கு வந்தால் விசாரித்துக் கிழித்துவிடுவோம் என்று வாய்க்கிழிய வாக்குறுதியாக அள்ளிவிட்டு, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தது இந்த understanding-ல்தானா?
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் zero tolerance என்பதில் உறுதியாக இருப்பவர் மாண்புமிகு முதலமைச்சர். கிராணைட் கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை மிக உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி - 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்' தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு அடித்தளமான முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பை 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான அரசு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. மிகவும் பின்தங்கிய, விளிம்புநிலை மக்களுக்கு சமூக வாய்ப்புகளை வழங்கத் தேவையான இந்த நடவடிக்கையை திமுக திட்டமிட்டுச் செய்யாமல் இருந்தது.
விவசாயிகள் நலனில் எப்போதும் முதன்மை அக்கறை கொண்டுள்ள நமது ஆட்சியில், 'கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகை எல்லாவிதத்திலும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மேலும், கரும்பு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள ரூ.3,290.50-க்கு, கூடுதலாகத் தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.709.50 சேர்த்து, கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும்' என்று வரலாற்றில் முதன்முறையாக வெற்றித் தலைவர் அவர்கள் அறிவித்தார்.
மதுராந்தகம் மக்கள் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் நேரடியாக அடைய வேண்டும். அவர்களுக்கான பலன்கள் முழுமையாகக் கிடைக்க வேண்டும். நமது வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்கள் 1.25 லட்சம் வாக்குகள் பெற்று அடையப்போகும் பிரம்மாண்ட வெற்றி அச்சரப்பாக்கம் ஒன்றியத்திலிருந்து தொடங்கட்டும்.
வட மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் கட்சியாக கொடிகட்டிப் பறக்கும். அதற்கான அடித்தளம் இன்று அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் போடப்பட்டுள்ளது.
வெற்றித் தலைவர் - மக்கள் தலைவர் அவர்கள் தலைமையிலான ஊழலற்ற, மதச்சார்பற்ற ஆட்சியின் சிறப்பை, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் நமது வேட்பாளர்கள் அடையப்போகும் வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தும்.
1/3
தான் ஆட்சியில் இருந்தபோது கிராணைட் கிரிமினலை மூடி பாதுகாத்துவிட்டு, இப்போது சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என உத்தமன் போல் உருட்டியிருக்கிறார் டம்மி டாடி.
காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே இதில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியாதா? தெரிந்தும் இறுதி அறிக்கை டம்மி டாடிக்குத் தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டதா? ஆக, தான் ஒரு நிர்வாகத் திறனற்ற டம்மி என்பதை டம்மி டாடியே ஒப்புக்கொள்கிறார்.
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததாகப் புளுகித் தள்ளியிருக்கிறார் புளுகர் பெருமான்.
அண்ணா நகர் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையும் குடும்பமும் அலைக்கழிக்கப்பட்டு, நீதிமன்றம் CBI விசாரணைக்கு உத்தரவிட்டதும், அவ்விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் சென்ற அயோக்கியத்தனத்தை திமுக ஆட்சிதான் செய்தது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கை லீக் செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆய்விற்காக POCSO வழக்கு விவரங்களை அனுபவமில்லாதவர்களுக்கு அளித்ததும் திமுக ஆட்சியில்தான்.
பொள்ளாச்சி வழக்கை அரசியல் ஆயுதமாக்கி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தது திமுகதான். அன்று பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கி எழுந்த போலிகள், இன்று பதுங்குக் குழியில் பதுங்குவது ஏன் என்பதுதான் கேள்வி.
பங்காளிகள் இருவரும் ஒரே WhatsApp குழுவில் இருக்கிறீர்களோ? பங்காளி பதிவு வந்த அடுத்த 2 மணி நேரத்தில் பதிவு வருகிறது? கொடநாடு வழக்கை ஆட்சிக்கு வந்தால் விசாரித்துக் கிழித்துவிடுவோம் என்று வாய்க்கிழிய வாக்குறுதியாக அள்ளிவிட்டு, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தது இந்த understanding-ல்தானா?
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் zero tolerance என்பதில் உறுதியாக இருப்பவர் மாண்புமிகு முதலமைச்சர். கிராணைட் கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை மிக உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்.
மறுபடி திமுக அதிமுனு போனிங்கனா வீரமணி மாதிரி இன்னும் பல விவகாரங்கள நாம பாக்காமலே போய்டுவோம்.. ஆக தவெக தனி மெஜாரிட்டில இருந்தாதான் தைரியமா பல முடிவுகள் எடுக்கலாம்..
இந்த இடைதேர்தல் தவெக நலன் சார்ந்தது இல்ல தமிழக நலன் சார்ந்தது...
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டதாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் என்ன பிரச்சனை என்று செய்தி வெளியிடாமல் இருக்கின்றனர்.
அதாவது, சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியத்தொகை 33.85 லட்சம் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, SNA - SPARSH மூலமான ஆதார் சார்ந்த கட்டண முறையின் கீழ் ஓய்வூதியத்தொகை பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டது.
இதில் சில பயனாளியின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாதிருந்தது, ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லாதது, பயனாளி வழங்கிய வங்கி அல்லது ஆதார் விவரங்கள் தவறாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருந்தது போன்ற காரணங்களால் சில பயனாளிகளுக்கு மட்டும் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆதார், பிரச்சனையை சரிசெய்ய தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பயனாளிகளின் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாணப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள பயனாளிகளுக்கும் விரைவில் உதவித்தொகை வந்து சேரும்.
இந்த தகவலையும் கூடுதலாக சேர்த்து செய்தி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
வீரமணி வழக்கு குறித்து சமீபத்தில் வெளியாகும் தகவல்களின்படி, 2024-லேயே இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இதைப் பற்றி தெரியாதா? இல்லை, தெரிந்தும் டம்மியாக இருந்தாரா?
2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், முறையான விசாரணை செய்யாமல் பின்னர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் கூட டம்மிக்கு தெரியாதா?
உள்துறையை கையில் வைத்திருந்த இரும்புக்கரத்திற்கு, தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு டம்மிகளின் டாடியாக இருந்தாரா?
வீரமணி வழக்கில் வாய்த் திறக்க மறுப்பது ஏன்?
வழக்கை முடிக்க எத்தனித்ததற்கு பொறுப்பேற்க மறுப்பது ஏன்?
FLASHBACK
ஆட்சியில் இல்லாதபோது ஆவேசமாகப் பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசிக் குதிப்பது. ஆனால், ஆட்சியில் இருந்தபோது கிரானைட் கிரிமினலை ஆதாரமில்லை எனக் கூறி மூடிப் பாதுகாப்பது.
இதுதான் திருட்டு தி.மு.க.வின்
கில்லாடி கிரிகிரி உல்டாலக்கடி வேலை.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தப்பு பண்ண அருண் மேல நடவடிக்கை எடுக்கிற முதல்வர் அண்ணன் விஜய் எங்க..
தப்பு பண்ண அருணுக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்த தத்தி ஸ்டாலின் எங்க
Worst creature ஸ்டாலின் 🤦🏻♀️