பெயர்களை மட்டும் தான் மாற்ற முடியுமே தவிர, எங்கள் திட்டங்களின் நல்ல நோக்கங்களையும், அதை செயல்படுத்திக் காட்டிய எங்கள் வரலாற்றுப் பெருமையையும் யாராலும் மாற்ற முடியாது!
அதுவரை இந்த நாட்டை @AIADMKOfficial ஆள்வதாகவே பொருள்!
#என்றென்றும்_அஇஅதிமுக
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை..
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்று பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள் தலைமையில் வெளிநடப்பு ச���ய்த அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்..
#TNAssembly #AIADMK
பாலியல் குற்றவாளி வீட்டில் சென்று பிரியாணி சாப்பிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிமுக ஆட்சி அமைந்ததும் சிறையில் களி சாப்பிடுவார்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
கரூரில் அடித்த கொள்ளையில் விரட்டியடிக்கப்பட்ட குள்ளநரி, தற்போது கோவை பக்கம் வந்திருக்கிறது, இந்த முறை அதனுடைய திருட்டுத்தனத்தை முறியடித்து ஒட்டு மொத்தமாக வீட்டிற்கே அனுப்புவோம்!
அதிமுக தான் தமிழ்நாட்டின் பெரிய கட்சி.!!
அதிகமான தொகுதியை வென்றது அதிகமான வாக்குகளை பெற்ற ஒரே இயக்கம் எங்கள் அதிமுக தான் எங்கள் இரட்டை இலை தான்..!! 🌱
#EPSfor2026
கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாமல் அருமை நண்பர் @SuryahSG அவர்கள் மீதும் "பாஜகவினர் மீதும் திமுக குண்டர்கள் கடும் தாக்குதல்"
வன்மையாக கண்டிக்கிறோம்
திமுகவின் அழிவு நெருங்கிவிட்டது
இந்த முகங்கள் நடிப்பையும், இந்த நடிக்கிறவங்களையும் பார்க்கும்போது சந்தேகம் அதிகமாகிறது. விஜய்க்கு எதிராக ட்வீட் செய்து பதிவிட திமுக கயாது லோஹரிடம் கெஞ்சுவதும் கூட சந்தேகமே. அஜித் குமார் லாக் அப் மரணம், கவின் ஆணவக் கொலை, க��்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் ஆகியவற்றை ஒருபோதும் சந்திக்காத முதல்வர் நாளை கரூர் வருகிறார். இதற்காக பிரபலங்களை பேச வைப்பது எவ்வளவு கீழ்த்தரமான மனநிலை. நிச்சயமாக நாம் அனைவரும் சோகமாக இருக்கிறோம், அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட மிகவும் சோகமான நாள் இது. ஆனால் திமுக அதை சந்தேகிக்க வைக்கிறது. விஜய் மருத்துவமனைக்குச் செல்லாமல், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் ஓடிப்போவதும் ��ோழைத்தனம். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
#DMK #TVK #StampedeDisaster
கரூரில் TVK கட்சித் தலைவர் திரு. விஜய் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் பேட்டி.
கல் நெஞ்சும் கரைந்துவிடுமே,
இந்த தந்தையின் கண்ணீரில்!
என்னவென்று ஆறுதல் சொல்வது?
"என்ன பேசினாலும் அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிர் தான் திரும்பி வந்து விடுமா?" என்ற மனவேதனையோடு கண் கலங்கி நிற்கும் முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. @OfficeofminMRV அவர்கள்.
Heart wrenching.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். #Karur
ஏன் அதிமுக வில் இணைந்தீர்கள் என்ற கேள்விக்கு ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி அவர்களின் பதில் 👇
சாமானிய குடும்பத்தில் பிறந்து கிளை செயலாளராக தனது அரசியல் வாழ்வை தொடங்கி கடின உழைப்பால் பொதுச் செயலாளராக உயர்ந்து தான் சந்தித்த அத்தனை பிரச்சினைகளையும் சமாளித்து
மன்னர் காலத்தில் நீர் நிலைகளை பராமரிக்கும் குடிமராத்து திட்டம் போன்ற பல நல்ல திட்டங்கள��� திட்டங்களை தந்த எடப்பாடியார் எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் ஒரு Inspiration அவர்..
விவசாயிகளுக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் விவசாயி @EPSTamilNadu ❤️