@IBharatham இவனுங்கள பர்மனெண்டா வேலையை விட்டு அனுப்பிடுங்க.. நிறைய பேரு வேலை இல்லாம இருக்காங்க கொடுத்த வேலையை செய்யறதுக்கு ரெடியா இருக்காங்க அவங்கள தூக்கி போடுங்க இவனுங்க வாய் ச***** எல்லாம் கப்புன்னு மூடிடும்
@viewofthiyagu01 இங்க பல பேருக்கு அவருக்கு அரசியல் தெரியாதுன்னு தான்டா புலம்பிட்டு இருந்தீங்க...
இப்ப தெரியுதா தளபதியார் முதல்வர் யார் என்று
#CMVijay 🎉 our CM 💖
இங்க ரெண்டே கூட்டம்தான்,
ஒன்னு #தளபதி புள்ளிங்க, இன்னொன்னு அவங்கள எதிர்த்து கடைசி வரை தோத்தே போன 'பல' எதிர் வரிசை புள்ளைங்க.
#ரஜினிகாந்த்.லாம் #VIP Red Carpet Previlege லயே இண்டஸ்ட்ரில வலம் வர்றவர் ரொம்ப காலமா, என்னைய முடிக்க பாக்கறாங்க என்பதெல்லாம், அவரோட தோல்வியின் தொனி.