கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (04.05.2023) கரூர் மாவட்ட திட்டமிடும் குழுவின் உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் செயலாளராகவும் - சிறுபான்மையினர் நல ஆணையத்தின் துணைத்தலைவராகவும் சிறப்புற பணியாற்றி மறைந்த அன்பு அண்ணன் டாக்டர் மஸ்தான் அவர்களுடைய புதல்வர் டாக்டர் ஹாரிஸ் ஷாநவாஸ் - நாஃபிஷா அலீம் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றோம். மணமக்கள் கழகமும் சமூகநீதியும் போல் பல்லாண்டு வாழ்க.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியங்களின் புகைப்பட கண்காட்சி கோவை வ.உ.சி பூங்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று மாணவ செல்வங்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.
ஏப்ரல் 8 முதல் 14 வரை, கோவை வ.உ.சி பூங்காவில் நடைபெறும், திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியங்களின் புகைப்பட கண்காட்சியின் துவக்க விழா காணொளி..
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகரம்(கி), மலைக்கோட்டை பகுதி 13,13A,14,14A ஆகிய வட்டக் கழகங்களில் கழக இருவண்ணக் கொடியேற்றி (1/3)
ராயப்பேட்டை மருத்துவமனையில் ரூ.2.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்து, அண்ணன் @Dayanidhi_Maran MP அவர்களின் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் வாங்கப்பட்ட உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தோம். @Subramanian_ma
#ChepaukTriplicane தொகுதியிலுள்ள ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில், ரூ.2.76 கோடி மதிப்பிலான Digital Telecobalt மருத்துவ உபகரணங்கள் & ரூ.2.35 கோடி மதிப்பில் நீராவி சலவையக கட்டடம் & மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தோம். @Subramanian_ma@Dayanidhi_Maran
தந்தை பெரியாரின் பெருந்தொண்டர்களும், கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @GAnbalagan_ அவர்களின் பெற்றோருமான, அய்யா கே.கணபதி-ஏகாம்பாள் அம்மையார் அவர்களின் நினைவிடத்தில் கும்பகோணத்தில் இன்று மரியாதை செலுத்தினோம்.
அவர்களின் பெயரிலான நூலகத்தை பார்வையிட்டோம். @Anbil_Mahesh@SKDMKTJ
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நன்மதிப்பை பெற்று திருச்சியில் கழகம் காத்த, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களின் சகோதரர் கே.என்.ராமஜெயம் அவர்களின் 11-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவரின் தியாகத்தைப் போற்றி வணங்கினோம்.
100K people chanting for Kohli in Melbourne 🔥
I have said this before and i am saying again that Virat Kohli is the biggest representative of India and most popular Indian.
No one can match his popularity,no one means no one.. https://t.co/QDd0a6k6Pb
Customary Breakfast for MPs statewise was hosted by @rashtrapatibhvn
Compared to previous Breakfast interactions,this one was a big let down
In terms of arrangements this was in a big hall and not in customary table in President's house.
Food served cold & some items spoilt