Those who didn’t wish for @CMOTamilnadu birthday
1. #SuperstarRajinikanth
2. Sivakarthikeyan
3. Anirudh
4. Dhanush
5. Suriya
6. VJS
7. Simbu
Many more 🔥🔥🔥
வாதத்தில் பதில் சொல்ல முடியாத போது, தனிப்பட்ட விஷயங்களை இழுத்து வருவது கோழைத்தனத்தின் உச்சம்.
#VijayAnna#Stalin பற்றி பேசினார், ஏனெனில் அவர் ஒரு அரசியல்வாதி. ஆனால் #VijayAnna-வின் குடும்பத்திற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தும் அவர்களை இழுத்து வந்து தாக்குவது உங்கள் ஈகோவையும் அரசியல் முதிர்ச்சியின்மையையும் மட்டுமே காட்டுகிறது.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல், அரசியலில் இல்லாத குடும்ப உறுப்பினர்களை குறிவைப்பது மிகவும் கேவலமான செயல்.
இன்றைய #VijayAnna பேச்சு உங்களை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறது என்பதையே உங்கள் செயல் வெளிப்படுத்துகிறது. பதில் இல்லாதவர்கள் தான் தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்குவார்கள், @Udhaystalin.
#TVK #CMJosephVijay #CMVijay