லிங்க பைரவி தேவியின் முன்னிலையில் அக்னி அர்ப்பணம்
பித்ரு பட்சம் காலம் நிறைவடையும் மஹாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு நம் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அக்னி அர்ப்பணம் செய்யப்படுகிறது. இதில் பக்தர்கள் பலரும் பக்தியுடனும் நன்றியுணர்வுடனும் அக்னி அர்ப்பணம் செய்தனர்
மலேசியாவில், சத்குருவுடனான தமிழ் சத்சங்கம் அக்டோபர் 8 அன்று நடைபெற்றது.
இந்த சத்சங்கத்தில், சத்குரு தமிழர்கள் குறித்தும், அவர்களின் ஆழமான பக்தி உணர்வு குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
#SadhguruTamil#Sathsang#ishamalaysia
ஒன்பது இரவுகள்…
பெண் தன்மையைப் போற்றும் உன்னத வாய்ப்பு.
இந்த நவராத்திரியில், தேவியின் வற்றாத அருள் மழையில் திளைத்திடும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
#LingaBhairavi#Navratri
பதற்றத்தில் இருக்கும்போது உங்களால் கிரகிக்க முடியாது. தீவிரத்துடன், அதேசமயம் தளர்வான நிலையில் இருக்கும்போதுதான் அனைத்தையும் உள்ளது உள்ளபடி உணர முடியும்.
#SadhguruQuotes#குருவாசகம்
மனம் ஒரு சக்தி வாய்ந்த கருவி. நாம் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு உணர்வும் நம் உடலின் ரசாயன நிகழ்வுகளையே மாற்றிவிடுகிறது.
#SadhguruQuotes#குருவாசகம்
In a continuing effort to offer at least one drop of spirituality to every human being on the planet, Isha programs and events are happening across Bharat this Oct.
Explore programs near you: https://t.co/67puEBQ0SB
@SadhguruJV We obsess over emissions, but the real crisis is dying soil.
Healthy soil is our greatest carbon sink. Dams don’t create water—vegetation , necessary trees and organic-rich soil do.
Fix the soil, bring back plant cover, and the water and carbon cycles heal themselves.#SaveSoil
The real water reserve is beneath our feet. Soil has the capacity to hold 800% more water than all the rivers put together. But that potential can be realized only when the land has substantial native vegetation in the form of trees, bushes, summer crops, or ground cover that enriches the soil organic content. It is not just about building more dams to store more water. The biggest dam on the planet is the Soil. –Sg #SaveSoil