போதை விழிப்புணர்வு பேரணி
அரவக்குறிச்சியில் சிறப்பான முறையில் நடைபெற்ற தருணம்...
என்றும் மக்கள் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்களின் வழியில்...
மாறுவோம் மாற்றுவோம்...🙏
@annamalai_k
நேற்றைய தினம், நமது We The Leaders அமைப்பைச் சேர்ந்த சொந்தங்களின் இல்ல விழாக்களில் கலந்து கொண்டது மிகுந்த மனநிறைவை அளித்தது. அரவக்குறிச்சியில் உள்ள பூலாம்வலசு கிராமத்தில் நடைபெற்ற செல்வன். சதீஷ் - செல்வி. இந்துஜா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்விலும், சின்ன தாராபுரத்தில் நடைபெற்ற திருமதி. புனிதா செல்வராஜ் அவர்களது மகளின் திருமண வரவேற்பு விழாவிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
இறைவனின் அருளோடு திருமண வாழ்வில் இணையும் மணமக்கள், தங்கள் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று சிறப்புடன் வாழ மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அரவக்குறிச்சியில் நடைபெற்ற திரு. ரஞ்சித் அவர்களின் இல்லப் புண்ணியார்ச்சனை விழாவில் கலந்து கொண்டு அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அனைவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்.
திமுக ஊழல் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியோ ஆச்சரியம்மோ எதுவும் இல்லை.. ஐம்பது ஆண்டுகளாக திமுகவின் லட்சணத்தை பார்த்து கொண்டு தானே இருக்கிறார்கள். #பால்டாயில்_பாபு
அழைக்கின்றார்…
மக்கள் தலைவர்.. மண்ணின் மைந்தன் மாநிலத்தலைவர் #அண்ணாமலை அவர்கள் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் அனைவரும் வருக! ஆதரவு தருக!!
நாள் : 19.02.2025 நேரம் : மாலை 5.00 மணி இடம் : 80 அடி சாலை கரூர்
@annamalai_k
Wish you many more happy returns of the day Brother.... 💐
அரவக்குறிச்சியின் புரட்சியே ...
வாழ்க வளமுடன்...
N.Bhaskar அரவக்குறிச்சி
@annamalai_k@VVSenthilnathan
இன்று பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி துணைத்தலைவர் எங்கள் பாசமிகு அக்கா திருமதி.மீனா வினோத்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்....
@MeenaBJP5@annamalai_k@VVSenthilnathan
@TamilJanamNews@Kannan88810 மூத்தவனே முதல் குடியோனே
தமிழ் கடவுளின் ஆதவனே
தாமரையில் தவழும் ஆறுமுகனே
என் முருகப்பெருமானே
உனை தினமும் தொழவந்தேனே
உன் கவசம் எனைக்காத்திட
உனை நித்தம் பாடிட
ஓம் சரவணபவனே
என திருநாமம் ஒலித்திட
கந்தா உனை சரணடைவேனே...!!!
#Thaipusam2025 | #Murugan
மூத்தவனே முதல் குடியோனே
தமிழ் கடவுளின் ஆதவனே
தாமரையில் தவழும் ஆறுமுகனே
என் முருகப்பெருமானே
உனை தினமும் தொழவந்தேனே
உன் கவசம் எனைக்காத்திட
உனை நித்தம் பாடிட
ஓம் சரவணபவனே
என திருநாமம் ஒலித்திட
கந்தா உனை சரணடைவேனே...!!!
#தைப்பூசம்2025#Thaipusam2025 | #Murugan
#பிறந்தநாள் .... ❤️
இந்த வருடம் தமிழ் தேதியும் ஆங்கில தேதியும் ஒரே நாளில் வந்தது.
கார்த்திகை 1 .❣️
நவம்பர் 16❣️
அன்புச் சொந்தங்களின் வாழ்த்துக்கள் கிடைக்கப் பெற்றேன்.. ❤️
இவ்வளவு அழகான அன்பு உள்ளங்களுடன் படைத்த
இயற்கையையும் இறைவனையும்
வணங்கி மகிழ்கிறேன்... ❣️
@Highlight_xyz