சொந்த சுபநிகழ்ச்சிக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தலாமா?!
எங்கள் முதல்வர் சொந்த வாகனத்தை தான் அரசு நிகழ்ச்சிக்கே பயன்படுத்துகிறார் என்று ஒரு பக்கம் சிலாகிப்பது.
மறு பக்கம��� அரசு ஊழியர்கள் அரசு வாகனத்தை சொந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவது!
நடவடிக்கை எடுப்பீர்களா
@TamilanParthib1
அமைதிப்படை படத்துல சத்யராஜ் அண்டராயரை யாரு துவைக்கறதுனு மணிவண்ணனும் இன்னொருத்தனும் சண்டை போடுவாங்க. அப்படி ஒரு ஆரோக்கியமான போட்டி வைகோவுக்கும் வன்னி அரசுக்குக்கும் இருக்கு 🙏
A TVK union secretary and his brother were reportedly arrested by Srivaikuntam police in Thoothukudi district for allegedly damaging a TV, a computor and a two wheeler at a stone quarry after the quarry manager refused to give them bribe @TVKVijayHQ@CMOTamilnadu
முன் கூட்டிய கணித்த சாட்டை✊🏻🔥
இதுதான் நடக்கப்போவுது அதைவைத்து ரெண்டு நாளைக்கு தற்குறிகளை வைத்து ரீல் போட வைப்பானுக....🤦🏻♂️🤣
இவனுகளுக்கு காவிரி பற்றி ஒரு புள்ளி அளவிற்கு கூட புரிதல் இல்லை.......💯
அறநிலையத்துறை தம்பி ரமேஷ் அவர்கள் எளிய பின்புலம் கொண்டவர்; கனிவோடு பழகக்கூடியவர்; பண்பாளர். மாற்றுக்கருத்து இல்லை.
அதேசமயம், அதிகார வர்க்கம் ஆனதும் அணுகுமுறை வேறு மாதிரி இருக்கிறதா? பேச்சில் அதிகாரத் தோரணை வந்துவிடுகிறதே எப்படி?
முதல்வருக்கு எதிராகத் திருப்பினால் அரசு எப்படி கையாளுமோ அப்படி கையாளும் என்றால், எப்படி?
வெளிப்படையான மிரட்���ல்தானே இது!
என்ன செய்வீங்க? மிஞ்சி மிஞ்சி போனால் கைதுதானே! ஆடுங்க.. எவ்வளவு முடியுமோ ஆடுங்க.
அதுக்கான விளைவுகளை அரசும் எதிர்கொள்ளும்.
தமிழ் முருகன் பற்றிய அரைகுறை கருத்துக்களை அள்ளிவீச எந்த வெட்கமும் இன்றி களமாட ஆரம்பித்து இருக்கிறது சங்பர���வார் கும்பல். இதை எதிர்த்து அவர்களுடன் அமர்ந்து பேசுவது என்பது என்னை பொறுத்த அளவில் தேவையில்லாத ஒன்று. முட்டாளிடம் வாதிடுவதால் எந்த பலனும் இல்லை. சரியானது எதுவோ, அதை இன்னும் இன்னும் வலுவாக வீ��ியமாக களத்தில் நம் மக்களுக்கு கொண்டு சென்று அறிவூட்டுவதே சாலச்சிறந்தது என கருதுகிறேன்.
அறிவுக்களவு செய்ய தயாராக இருக்கும் கும்பல்களை வீழ்த்த நம் அறிவை தீட்டிக்கொள்ள, சைவ சித்தாந்த அறிஞரும், தமிழ் மரபு ஆய்வாளருமான
பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களின் இந்த செவ்வியை முழுமையாக பாருங்கள்.
இன்று மாலை 4 மணிக்கு நமது ஊடகத்தில் வெளியாகிறது !
@4thETamil