@drramadoss நன்றி மறப்பது நன்றன்று ....வருங்கால பட்டதாரி ஆசிரியர்களின் சார்பாக... எங்கள் இதயத்தில் தங்களுக்கென்று சிறப்பான இடம் ஐயா ....நன்றிகள் ஐயா ....
#increase_BT_BRTE_VACANCY_2024
தமிழக அரசே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மேலும் அதிகரித்து 5152 பணிகளை இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு பணிஆணை தாருங்கள்.. காலி பணியிடங்களை உயர்த்துங்கள்...
அழாத குழந்தைக்கு பால் கிடைக்கிறது
TNPSC க்கு நேற்று கூட காலிப்பணியிடங்கள் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 8மாதங்களாக அழும் குழந்தையை (பட்டதாரி ஆசிரியர்கள்) அரசு கண்டும் காணாதது போல் இருப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை போன்று உள்ளது.
#increase_BT_BRTE_TRB_Vacancy2024