@aadaavaan சமையல் அறையின் கமல்! அதுதான் அவியல்!
வெஜ்சூப்பாக..
மிக்ஸ்ட் ரெய்த்தாவாக..
வெஜ் பவல் ஆக...
மல்டி விட்டமின் ஆக...
அதிக ஃவைபர் ஆக..ஆக அவியல் ஒன்று போதும் நம் வாழ்க்கை முறைக்கு..
@BalaElann இன்னிக்கு வரைக்கும் அந்த ஸ்டீரியோ ஃபோனிக் எதுலயும் வரலை..அதே மாதிரி ரஹ்மான் " புது வெள்ளை மழை.." ஆரம்பம்.. அடுத்து " ஒயிலா பாடும் பாட்டுல" ஆதித்யன் இசை சீவலப்பேரி பாண்டி படத்தில்..
@tn2point0 போகாமல் இருக்கும் அளவுக்கு வாய்ப்பு இல்லை.. போனால் பாராட்டி பேசுவார்.. ஏன்னா அவர் ரஜினி.. எதுவாக இருந்தாலும் நேரட்டிவ் செட் பண்ணுவாங்க.." சங்கு சுட்டாலும் ��ெண்மை தரும்" என்று வெளிப்படுத்துவார்.. ஏன்னா? அவர் ரஜினி.இல்லனா சிவாஜி சார் ஜெஜெ நிகழ்வு போல் நன்றியுரை சம்பவம் செய்யலாம்!
@sunnewstamil A person from the remote with talent and intelligent inbuilt.. spine of screenplay.. part and parcel of BR.. and followed his mentor very soon RIP
@parthispeaks@rajinikanth இன்னும் யாருக்கும் முடிவு வரலை..அதன் பிறகு தான் எல்லாமே.. அவர் கூப்பி��்டு வாழ்த்து சொன்னதைக் கூட, அவரே சொல்லும் நிலைமை.. சின்னதா ஒரு acknowledgement பண்ண முடியலை! வயசுக்கு மரியாதை தராதவங்க நல்லா இருக்க முடியாது.. கூடாது..