5 பேர் இருந்தா அரெஸ்ட் பண்ணுவோம் - மிரட்டிய காவலர்
வேடிக்கை பார்க்க வந்தால் அரெஸ்ட் பண்ணுவீங்களா?
Law College student காவல் அதிகாரியிடம் சரமாரி கேள்வி...
Congratulations, GenZ students!😍🔥
அவர் சாதாரணமா போற போக்குல செஞ்ச ஒரு ஆக்சன் 🔥🔥
அதை Copy பண்ணுறதுக்கு 30 வருசம் சினிமா அனுபவம் தேவைபடுது 😎
இந்த ஒத்த விசயத்துல கூட சுயமா யோசிக்க வரல இவிங்களுக்கு
ரதம் ஒரேஇடத்தில் ஆயிரம் வருடம் இருந்தாலும்
அது " ரதம் " தான்
Grow up டா குழந்தைகளா 😎🔥
2017 ல் இந்தியாவே நீட் தேர்வில் அமைதியாக இருந்த போது
முதல் முதலில் நீட் தேர்வு எதிர்த்து நீட் விலக்கு கேட்ட ஒரே கட்சி திமுக 🔥🔥
10 வருடம் கழித்து Fair Neet கேட்கிறது பிற மாநிலம்
இன்றும் அதே நீட் விலக்கு முழக்கம் தரும் ஒரே கட்சி
திமுக 🔥🔥
கருப்பு சிவப்பு 🖤❤
இது டெல்லி அல்ல; தமிழ்நாடு!
ஆர் எஸ் எஸின் மரபணு மாற்றப்பட்ட தவெக ஆளும் தமிழ்நாடு
பாசிச பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எப்படி அனுமதிக்கும்
நீட் ரத்து என்பது ரீவ்ஸ் விஜய்யின் போலி அரசியல்
#டம்மிபீஸ்விஜய்