கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்���ி அடைந்தேன். ஒரு பச்சிளம் பிள்ளை கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு. தொடரும் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்ட பேராபத்துக்கான அறிகுறியாகும். ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலம் இது. இதற்குக் குற்றங்கள் ந��ந்தேறிவிட்டப் பின்னர், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்வது மட்டும் போதாது; குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே, முன்னுணர்ந்து தடுக்கக் குற்றத்தடுப்புக் காவல்துறையும் அமைக்கப்பட வேண்டும். எவ்விதக் கொடூரக் குற்றத்தையும் செய்வதற்குரிய குரூரச்சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பரவலையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இனியொரு சிறுமியோ, பெண்ணோ ஒருப��தும் பலியாகக்கூடாது.
ஆகவே, சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனைக் க��டைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் ஆளும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் இருக்கும் 20லட்சம் வாக்காளர் தா. உங்க கட்சியின் 16 வருட தோல்வி. மனசோர்வை அடைய வைக்கல.
இல்ல.
30 வருட வரலாறு, எங்க இரத்தில் இருக்க, அடுத்த தலைமுறைக்கு கடந்துவோம்.
நாம் எங்கு வீழ்ந்தோமோ அங்குதான் எழ முடியும்....
#தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026
##TamilsGenocideDay2026
எங்கிட சனத்தின் ஓலங்கள்...🥹
நானும் அந��த இரத்த ஆற்றில் கால் நனைத்து பிணங்களை கடந்தும் ஓலங்களை கேட்டும், அதில் எங்கிட குடும்பமும் ஒப்பாரி வைத்தும் வந்தோம்!
ஏனையவர்களுக்கு அது செய்திஆனால் எங்களுக்கு அது உணர்வுடன் கூடிய வடு
#may18 #tamilgenocide
@_ITWingNTK அவன் என்னவும் பேசலாமோ, விசர் ஒண்டு அது; பேயன் விசரன் மாறி கதைக்கிறான் அவன் எல்லாம் ஒரு ஆளு, எங்க என்ன கதைக்கணும் எண்டு தெரியாத ஆள் அவன்..!! சீமான் அண்ணா வந்தது வன்னிக்கு(கிளி,முல்லை) யாழ்ப்பாணத்தில ஆமை பிடிச்ச கதை கதைக்கிறான், முதலில் இவனை வைத்தியசாலையில் சேர்க்க வேண்டும்.
@_ITWingNTK எனக்கு அழுகையா வருது; இந்த பதற்றமான போர்ச் சூழலில் எங்கிட உயிரை காப்பாற்ற எப்படி எல்லாம் போராடினோம், சீமான் அண்ணா எந்த கண்ட நா��் கதைக்கிறதை நீ கணக்கில எடுக்காத உன்னுடன் நாங்கள் நிப்போம், எங்கிட சனம் நிக்கும்..! 🥹 அவனுக்கு என்ன தெரியும் எங்கிட வலி எங்கயோ இருந்து வந்து MP ஆனா..(1)
இந்த ஒற்றை மனிதனை, இவரின் இனத்தை அழிக்க 30 பெரிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு உலக போரையே நிகழ்த்தி முடித்தது இது தான் உண்மை.
ஈராயிரம் ஆண்டுகள் யாரும் காணாத பேராயுதம் கொ���்ட பெருமகன், பெரும் புறநானூற்று மாவீரன் எம் இறை மேதகு பிரபாகரன் அவர்கள். 🙏🙏🙏.
#மே18
@Saattaidurai தயவுசெய்து இந்த விசரனை பற்றி கதைக்க வேண்டாம், இவரின் ( மரியாதைக்காக ) கதை கதைச்சாலே எரிச்சலா இருக்கு, தன்னுடைய காணியை குடுக்க முடியாது என்று சண்டை இதுல யாழ்ப்பாணத்தை விஜய் இடம் குடுங்கோ என்ன ஒரு நகைச்சுவை... மனநலம் பாதிக்கப் பட்ட வைத்தியர், எங்க என���ன கதைக்கணும் என்று தெரியாத ஆள்
தலைவரின் வரிகள்..🍃🥹
உலகில் எங்கு மனித குலத்திற்க்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தாலும் குரல் எழுப்பி��ும் தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம் தமிழரின் பேரவலத்தை கண்டு மௌனம் சாதிப்பது எமக்கு மிக வேதனையழிக்கிறது..!! 🥹🥹
தமிழ்நாட்டின் முதல்வர் @TVKVijayHQ அவர்களே.. 🥹
மறக்கவும் மாட்டோம்..!! மன்னிக்கவும் மாட்டோம்..!! 🍃
No Fire Zone என்று அறிவித்து விட்டு அங்கு சென்ற அப்பாவி பொதுமக்களை குண்டு வீசி கொத்துக் கொத்தாக கொன்றீர்களே, பாடசாலை, வைத்தியசாலை என்று பாராமல் தாக்குதல் நடத்தி கொலை செய்தீர்களே இதை மறப்பதா!
#tamilgenocide#mullivaikkal#may18
எனக்கு ஒரே ஒரு ஆசைதான் 🤌🥹🍃
எப்படியாவது அண்ணன் @Seeman4TN இந்த திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நின்று வெல்லணும். 🫂✅
for the first time..!! 🥹
என்னால உன்னைய இப்படி பாக்க முடிய��்ல அண்ணா. “யார் என்ன பண்ணாலும் நீ நீயா இரு”
#NTK #NtkErodeEast #நாம்தமிழர்
#seeman #சீமான்
ஈழத்தாயகத்தில் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை தமிழினம் எதிர்கொண்ட பெருந்துயரச்சூழலில், இனமான உணர்ச்சிகொண்ட ஒவ்வொ���ு தமிழனின் இதயத்திலும் பற்றி எரிந்த உணர்வுத்தீயின் உந்துதலால் என் கரம் பற்றி நடக்கத் தொடங்கிய என் ஆருயிர் இளவல்!
தமிழ் இனத்தின் மீதும், மொழியின் மீதும் கொண்ட அளப்பரிய பெரும்பற்றின் காரணமாக தமிழ்த்தேசியமே தம் வாழ்வென வரித்துக்கொண்ட அன்புத்தம்பி!
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து அணுவளவும் அகலாமல், என் தோளுக்குத் துணை நிற்கும் போர���ப்படை தளபதி!
தன்னுடைய ஆழமான வாசிப்புத்திறனாலும், அழுத்தமான தர்க்க ஆற்றலாலும், அறிவாயுதம் ஏந்திய தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முதலில் பாயும் முன்கள வீரன்!
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல் இல்லான், இன்முகம் கொண்ட நன்மனத்தான், உள்ளும் புறமும் யாவர்க்கும் யாதொரு தீங்கும் எப்போதும் நினையாத பெருங்குணத்தான், என்னுடைய பேரன்பிற்கினிய உடன்பிறந்தான் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் பெருவாழ்வு வாழ அன்புநிறைந்த வாழ்த்துகள்..!
@idumbaikarthi