திராவிடம் வளர்ச்சியின் பாதை .. கல்வி ஒன்றே நம்மை உயர்த்தும் . சங்கீ கூட்டம் எத்தனை பெயர்களில் வந்தாலும் , எத்தனை உருவங்களில் வந்தாலும் தூக்கி போட்டு மிதிப்போம்
இனி எந்த காலத்திலும் துரோகிகளை கூட்டணி சேர்க்க கூடாது ,
1.காங்கிரஸ்
2.விசிக
3.CPI
4.CPM
5.மதிமுக
6.IUML
... தலைமுழுகி விடுங்கள். சும்மா நிரந்தர எதிரி இல்லை மசுரு இல்லைனு கூட்டணிக்கு தூக்கிட்டு வந்தீங்கனா , எந்த உடன்பிறப்பும் கூட நிக்க மாட்டார்கள் .🖤❤️
@VVkkeyan சரி என் பதிவுல , விசிக கதறுறாய்ங்க சரி ..TVK அரசியல் அறிவில்லாதவனுக அவனுங்க கதறுறத புரிஞ்சுக்க முடியுது ... ஆனா காங்கிரஸ் காரன் வந்து நின்னுட்டு ..யோவ்வ் பப்பு .. ஓரமா போ குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடு ..😂😂😂😂😂
சரி என் பதிவுல , விசிக கதறுறாய்ங்க சரி ..TVK அரசியல் அறிவில்லாதவனுக அவனுங்க கதறுறத புரிஞ்சுக்க முடியுது ... ஆனா காங்கிரஸ் காரன் வந்து நின்னுட்டு நாங்க இல்லாம DMK ஜெயிச்சிருக்க முடியாது , இனி DMK அவ்ளோதான்னு கதறுறான்யா😂😂😂 இருந்தாலும் ரொம்ப confident யா பப்பு பார்ட்டிக்கு😂😂😂
@vckitwingsalem HEY clever kid ... someone got victory because of other's hardwork, after their victory if they cheat them , what is that mean ?? .. i dont want to criticize more . bcs once i was inspire by THIRUMA... just fade away from us ..
@vckitwingsalem We never say you don't have rights to support anyone. By way, we are speaking about our party internal decision. we can speak and say anything to our party head. You have nothing to do with that. Keep away from us. That's fair for you.This simple thing doesn't teach by ur lead?
@MkMadhan68673 Thambi I spoke about traitors .. not enemies. Enemies are not having guts to reach out us. So don't worry about that. More than that TVK already tieup with them. Better you people worry about that
ஒன்று கடந்து போகவேண்டும் .. இல்லையேல் இனி எதிர்த்து நின்றே ஆகவேண்டும் தோழர் .. அது நீங்கள் பத்திரிகையாளராகவா இல்லை திமுக உடன்பிறப்பாகவா என்பதில் இருக்கிறது ..