உங்கள் ஆதரவுடன் முதல் இசைப் பயணம்🎼.
இசை அறிமுகம்- மனு இரவிச்சந்திரன்🎹@manuravi_7#Renigunta2
இன்று குங்குமம் இதழில் முதல் பேட்டி. 🎬
நன்றி 🙏 @KungumamW ஆசிரியர் சிவராமன் அவர்கள், ”சில்வர்மணி”- சுரேஷ்
உங்கள் ஆதரவுடன் எங்களின் இன்னுமொரு பயணம்🎬
வாழ்த்துகள்💐 #ManuRavichandran 🎶
Back with more action. Back with more fire. The boys are back with a bang! 💥
#Renigunta2 Teaser Out Now.
#GBUBlockbuster தமிழ்ப் புத்தாண்டின் இந்த வெற்றி, #AK அவர்களின் அன்பு ரசிகர்கள்-ரசிகைகள், 90-20K கிட்ஸ், குடும்பம்-குடும்பமாக வந்து பார்த்தவர்களின் வெற்றி. அனைவருக்கும் பல கோடி வாழ்த்துகள்.
2025
இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தயாரிப்பாளருக்கும், குறிப்பாக இணை-துணை, உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.
இதே வெற்றியுடன் 2026-ல் பயணிப்போம்
என் பயணங்களில்...
என்றாவது ஒரு நாள், நான் வெற்றி பெறும் இயக்குநராக வலம் வருவேன் என்று, இன்றும் நம்பும் நல்லுள்ளங்கள் கொண்ட உதவி-இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நண்பர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், என்னுயிரினும் மேலான என் தாய், தந்தை மற்றும் உறவுகளுக்கு நன்றி.