பிழைக்க வந்த இடத்தின் மொழியை கற்று வாழ்வதே சரி எனும் உலக நியதியை புரிந்து.. தமிழ் கற்று சாதித்த மாணவி.
ஹிந்தியை திணிக்க நினைக்கும் அறிவாளிகளின் மண்டையில் உரைத்தால் சரி.
இவரை தமிழக அரசு பாராட்டி கௌரவிக்க ��ேண்டும். இதனால் இங்குள்ள வடமாநிலத்தவரின் தமிழ் கற்கும் ஆவல் அதிகமாகும்.