2021 தேர்தல் வாக்குறுதி : அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரி கொண்டு வர பாடுபடுவேன்
2026 தேர்தல் வாக்குறுதி :
மீண்டும் அரசு கலைக் கல்லூரி கொண்டு வருவேன்
என மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் @Avadi_Nasar அவர்களே இந்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
#நாசர்போன்ற_ஏமாற்றுகாரர்களை
அடையாளம் காணும் நேரமிது
ஆவடி மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் நேரமிது
வாக்களீப்போம் தாமரை சின்னத்திற்கு
#தாமரைமலரட்டும்_ஆவடிவளரட்டும்
#ஆவடியில்_தாமரை
#VoteForBJP #NDA #epswave2026 #Vote4AlADMK
#Rajasimhamahendra4Avadi
@EPSTamilNadu@VAlexanderoffl@SAbdulrahim_off@rajasimha123@satyenaiadmk@mafoikprajan@KovaiSathyan
தமிழ்நாட்டில் இருந்து முதன் முறையாக
CIEL HR நிறுவனம்,
IPO (Initial Public Offering)
முதல்கட்ட Pre - IPO
வெற்றிகரமாக தனது நிறுவனத்தின் உரிமையின் ஒரு பகுதியை (பங்குகளை) பொது முதலீட்டாளர்களுக்கு அளித்த பத்திரிகை செய்தி!
நன்றி ! @Dinamalar@mafoikprajan
மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக இருந்த போது ஒருநாள் கூட கீழடி வந்ததில்லை.
- திமுக எம்எவ்ஏ எழிலன்.
தங்கள் பார்வைக்கு 2019 விகடன் செய்தி!
இப்படி பொய்யா புளுகுறீங்களே !!! @mafoikprajan@Dr_Ezhilan
அஇஅதிமுக ஆட்சியில் மக்களின் முதல்வர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் @EPSTamilNadu அவர்களின் திட்டத்தினால் கொண்டு வரப்பட்ட Tidel Park- ஐ மையமாக வைத்து அன்றைக்கு நான் எடுத்த குறும்படம்... (Throwback Memories)
#tidelpark#Pattabiram@VAlexanderoffl@SAbdulrahim_off
சென்னை வடப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக செய்யும் திட்டமான பட்டாபிராம் தகவல் தொழில்நுட்ப பிரிவு பூங்காவை தந்த புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி நன்றி.🙏🙏🙏
@EPSTamilNadu
சென்னை வடப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக செய்யும் திட்டமான பட்டாபிராம் தகவல் தொழில்நுட்ப பிரிவு பூங்காவை தந்த புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி நன்றி.🙏🙏🙏
@EPSTamilNadu
பொம்மை முதல்வர் என்றால் அது முக. ஸ்டாலின் தான்.
ஷூட்டிங் என்றதும், மேக்கப் போட்டுக் கொண்டு தயாராகி விடுகிறார். நாம் முதல்வராயிற்றே. 24 மணி நேரமும் விளம்பர ஷூட்டிங்கில் இருந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று துளியும் யோசிப்பதில்லை.
பாலத்தின் மேல் ஷூட்டிங் என்றால், ரெடி. வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டும் ஷூட்டிங் என்றாலும் ரெடி. செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, “தொட்டுப்பார்; சீண்டிப்பார்” ஷூட்டிங் என்றாலும் ரெடி. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் ஷூட்டிங் என்றாலும் ரெடி. சினிமா விமர்சன ஷூட்டிங் என்றாலும் ரெடி.
நாம் நடிகர் அல்ல. ஒரு கட்சியின் தலைவர். அரசியல் தலைவர். ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற பிரக்ஞை ஸ்டாலினுக்கு துளியும் இருப்பதில்லை என்பதை அவரை தொடர்ந்து கவனித்து வந்தால் காண முடியும்.
இப்படி ஷூட்டிங் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கான லைக்குகளை அவரிடம் காண்பித்தால், அவர் இதுதான் நாம் நடத்தும் ஆட்சிக்கான அளவுகோல் என உண்மையாகவே நம்புகிறார். சமூக வலைத்தளங்களில் அவர் மீது வரும் விமர்சனங்கள் எதுவும் அவருக்கு காண்பிக்கப்படுவதில்லை. புகழுரைகள் மட்டுமே காட்டப்படுகின்றன.
இவற்றையெல்லாம் பார்த்து, இத்தனை பேர் நமது வீடியோக்களை லைக் பண்ணுகிறார்கள், இத்தனை பேர் ஷேர் பண்ணுகிறார்கள், வேறு எந்த முதல்வருக்கும் இத்தனை லைக்குகளும் ஷேர்களும் வருவதில்லை. நாமல்லவோ இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று அவர் உளமாற நம்புகிறார்.
அதனால்தான், எப்போது ஷூட்டிங் என்றாலும், முகமலர்ச்சியோடு தயாராகிறார்.
இதன் காரணமாகத்தான், அவரை அதிகாரிகளும் அவர் குடும்பத்தினரும், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளைக்கிறார்கள். வடிவமைக்கிறார்கள். வழிநடத்துகிறார்கள்.
அவரும், அவர்கள் இயக்கத்துக்கு ஏற்ப முதல்வராக நடித்துக் கொண்டிருக்கிறார்.
@CMOTamilnadu@mkstalin
விடியா திமுக அரசின் அடிமைகளாக செயல்படுகின்றனவா ஊடகங்கள்?
ஒரு புதிய கட்சி கொடியேற்றும் விழாவின் போது சொல்லி வைத்தார் போல அனைத்து தொலைக்காட்சிகளிலும் அமைச்சரவை மாற்றம் என செய்தி போட சொன்னது யார்?
முதலமைச்சரே எனக்கு தெரியாது என்று கூறும் போது இந்த ஆட்சியை நடத்துவது யார்?
செய்தியை கசிய விட்டது யார்?
இது மிகவும் அபத்தமான ஒன்று,இதற்கு முன்பு இதுபோல நடந்தது இல்லை.
#ADMK
#TVKThalaivarVijay #TVKFlagAnthem
தன் இறுதி மூச்சு வரை கல்விப் பணிக்கு அர்ப்பணித்து இறைகதி அடைந்த கழக அமைப்புச் செயலாளர் கடம்பூர் ராஜு அவர்களின் தந்தையார் ஆசிரியர் செல்லையா நாயக்கர் அவர்களின் இறுதி யாத்திரையில் பங்கேற்று அம்மேன்மையாளரின் ஆன்மா அமைதி காண இறையருள் வேண்டினேன் !
இன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட மலேசியத் தமிழர்கள் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி மீது கொண்ட அன்பினை வெளிப்படுத்தி, இரட்டை இலை சின்னத்தைக் காட்டி என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நெகிழ்வான தருணம்…
#அஇஅதிமுகவின்_வேர்களின்_ஆழம்