மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி மதுரையில் கட்டப்பட்டு வரும் "கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு'' 1000 நூல்களை அன்பளிப்பாக வழங்கிய தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#kalaignar_centenary_library
சமூகநீதி - சமத்துவம் - மாநில உரிமைகளை ��ிலைநாட்டும் வகையில் ''திராவிட மாடல்'' ஆட்சி நடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும், கழகத்திற்கும் "2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைக்க உழைப்போம்" என திருச்சி(தெ) மாவட்டம், மாநகரத்தின் சார்பாக நடராஜபிள்ளை சரஸ்வதி அம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களின் முன்னிலையில் உறுதியேற்றோம்.
@AnaikattuDMK
#trichy_south_dmk
2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள திருச்சி(தெ) மாவட்டத்தில் தொடர்ச்சியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மணப்பாறை நகர கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் "நாட்டின் பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற மதசார்பற்ற முற்போக்கு க���ட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம்" என உறுதியேற்றோம்.
@arivalayam
@yprakash_mla
@DMKKrishnagiri_
#trichy_south_dmk
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி ஈரோடு(கி) தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் @evks அவர்களின் வெற்றிக்காக (1/3)
திருச்சி(தெ) மாவட்ட கழகத்தின் பொறுப்பில் இருக்கும் அன்னை சத்யா நகர் பகுதியில் வேட்பாளர் @EVKSElangovan அவர்களை ஆதரித்து கழக மாணவரணி தலைவர் தம்பி @rajiv_dmk அவர்கள் கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
ஈரோடு(கி) தொகுதி அஜந்தா நகர் பகுதி இஸ்லாமிய பெருமக்களிடம் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் @EVKSElangovan அவர்களுக்கு ஆதரவுகேட்டு மனிதந���ய மக்கள் கட்சி தோழர்களோடு இணைந்து, கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம்.
கழக @dmk_youthwing செயலாளர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒயிட்ஸ் சாலை சந்திப்பு, நெல்சன் மாணிக்கம் சாலை, வள்ளுவர் குடியிருப்பு பகுதிகளில் கழக இருவண்ண கொடியேற்றி இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினோம்.
#HBD_Chinnavar
அரசு பள்ளி மாணவர்களின் ஐக்கிய அரபு அமீரக கல்வி சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிவடைந்ததற்கு மாணவர்கள் சார்பாக வாழ்த்துகளை பெற்றுக் கொண்டு, துபாய் அரசு பிரதிநிதிகள் வழங்கிய ஷேக் முகமது பின்ராஸிக் நூலகத்தின் கண்ணாடியாலான மாதிரி வடிவத்தையும்,
1/2
6-8 வகுப்பில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணிதங்களை எளிமையாக புரிய வைக்கும் வகையிலான 'வானவில் மன்றம் எங்கும் அறிவியல் யாவும் கணிதம்' எனும் மாபெரும் திட்டத்தை மாண்புமிகு தமிழ���நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
கழகத் தலைவர் @mkstalin அ��ர்கள் திருச்சி (தெ) மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகரில் அமைக்கப்பட்டிருந்த 70 அடி உயர கொடிக் கம்பத்தில் கழக இருவண்ண கொடியேற்றி சிறப்பித்தார்கள்.
1/2
'இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்குகிறது' என்பதை நிரூபிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
1/2
கழக @dmk_youthwing செயலாளர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் கிழக்கு பகுதி இளைஞரணி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் கல்வி உப��ரணங்கள் வழங்கினோம்!
மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கென்று நிரந்தர நடைபாதையை திறந்து வைத்து, 'அவர்களுக்கும் கடல் சொந்தம்' என்பதை நிரூபித்துள்ள என் நண்பர், மாற்றுத்திறனாளிகளின் தோழர் @Udhaystalin அவர்களுக்கு நன்றிகள்!
தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமினை பார்வையிட்டு மக்களுக்கு உணவு பரிமாறினேன்.
வீரவணக்கம்! வீரவணக்கம்!
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்க���ின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
#ForeverKalaignar