மக்களின் வெறுப்பை பெற்றது போலி அரசியல்வாதிகள் மட்டும் அல்ல ‼️
போலி முகமூடி அணிந்த ஊடகங்களும் தான்‼️
உண்மையை மறைத்து, பொய்யை பெரிதாக்கி, நடுநிலையை நாடகமாடி, கற்பனையை செய்தியாக “விற்பது”இன்னும் எவ்வளவு நாள்?
இதை உணர்ந்து செயல்பட்டால் அவர்களுக்கே நல்லது. 🤷♂️
#TVK#Vijay@PttvNewsX@NewsTamilTV24x7@polimernews@ThanthiTV@news7tamil
கனிமவளத்துறை அமைச்சர் பணி சிறப்பாக உள்ளது.. 70 - 100 குவாரிகளை கடந்த மூன்று நாட்களில் முடக்கியுள்ளார்.. கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற செயல் நடந்ததில்லை - தமிழ்நாடு மாநில மணல் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ். யுவராஜ் பேட்டி
#Chennai#MinisterTKPrabhu#CMvijay #TVK #Quarry #Newstamil24x7