மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான திரு.எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார், டிஜிட்டல் வர்த்தக இயக்குநர் செல்வி எம்.எஸ். மயூரா, செயல்பாடுகள் இயக்குநர் செல்வி எம்.எஸ். தேவிகா, மக்கள் தொடர்பு பொது மேலாளர் திரு. கே.ஆர். பிரமோத், பிரிவு மேலாளர் செல்வி ஐஸ்வர்யா தாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்
#CMJosephVijay
🔔 | தாயுமானவர் திட்டம் பெயர் மாற்றம்!
'தாய்மானவர்' என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக இத்திட்டம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கும் திட்டமாக விவரிக்கப்பட்டுள்ளது !!
whatsapp தகவலை நம்பி ட்வீட் போட்ட ஸ்டாலின்... நங்கு நங்குன்னு தரவோடு கொட்டிய அமைச்சர் அண்ணன் @CTR_Nirmalkumar 😭🔥
@mkstalin இப்படி பேசி பேசி கொட்டு வாங்கிட்டே இருக்கீங்களே அசிங்கமா இல்லையா? 😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், மலையாள மனோரமா குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் திரு. ஜேக்கப் மேத்யூ, மலையாள மனோரமா குழுமம் மற்றும் மலையாள மனோரமா தொலைக்காட்சியின் செயல் ஆசிரியரும், இயக்குநருமான திரு.ஜெயந்த் மாமென் மேத்யூ, தி வீக் வார இதழின் தலைமை இணை ஆசிரியரும் இயக்குநருமான திரு. ரியாத் மேத்யூ, மலையாள மனோரமா குழுமத்தின் ஆசிரியரும் இயக்குநருமான திரு. ஹர்ஷா மேத்யூ ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
"நாங்க இதை சவாலா பாக்கல கடமையா பாக்குறோம்.. போற இடத்துலலாம் போன ஆட்சியை விட இந்த ஆட்சியில் எங்கள நிம்மதியா வேல பாக்க விடுறீங்கனு சொல்றாங்க" - அமைச்சர் பர்வேஸ் பேட்டி
#Chennai | #TVK | #MohamadParvez | #PolimerNews
அய்யா இது Tvk விஜயோட போலீஸ் 🔥🔥🔥
மணல் திருடுவதற்காகக் காவிரி ஆற்றின் நடுவில் காங்கிரீட் பாலம் அமைத்த கும்பல்.. கடப்பாறையை கொண்டு பாலத்தை இடித்து அகற்றிய போலீசார்👌👌
#JanaNayagan Good Weekend Numbers Loading In TN🔥
Currently with 117Cr Gross in 7 Days
Expecting 145 - 155 Cr Range in TN and 325Cr + at the WW Box Office at end of this Weekend🔥
All set to Beat #Karuppu Final WW Gross in this Weekend and Final TN Gross on Next week👍
அரசு பள்ளி கட்டடங்களை திறக்க வந்த அமைச்சர் விஜய் பாலாஜியிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்..!
Students | Vellore | NewsReport
#Newstamil24x7#TVKMinister#GovtSchool
13 முக்கியப் பொறுப்பாளர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவுடன் கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் திரு. விஜய்!
குழுவில் இடம்பெற்றுள்ளோர்:
▪️ அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்.
▪️ தலைமைச் செயலாளர் & முதல்வர் செயலாளர்கள் 1, 2.
▪️ தலைமை வழக்கறிஞர் & மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி.
▪️ முதல்வரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி.
▪️ நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர், தலைமைப் பொறியாளர் & காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர்
#JosephVijay #KarnatakaVisit
@CMOTamilnadu
தமிழகத்தில் உள்ள நமது உறவுகளான மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் ஒரு திட்டமாவது அவர்களுக்கு சென்று பலன் தந்துருக்க வேண்டும் என்று முதல்வர் @TVKVijayHQ அவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் -
துறையின் அரசு செயலாளர் திருமதி. மதுமதி IAS
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், உங்களின் மக்கள் சேவையும், துறை சார்ந்த அறப்பணிகளும் தொடர்ந்து சிறக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.@RameshOffcl
மக்கள் வாழ்த்து 😍
@TVKVijayHQ
இன்னும் 25 வருசம் விஜய் அண்ணன் வாழனும்.... ஆளனும் 🙌🙌
திமுக காரனே விசிலுக்கு தான் ஓட்டு போட்ருக்காங்க 🤷♀️
நம்புன மக்களுக்கு நல்லதை செஞ்சிட்டே இருக்காரு!!!
தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் ✅
News of the day 👏👌☺️ @CMOTamilnadu
Tamil Nadu is planning a dedicated AI City near Chennai , not merely an IT park, but an entire ecosystem for AI.
The proposed city may include research centres, global capability centres, universities, housing, creches and sports facilities to attract talent and technology companies from across the world.
The State is also working with the National University of Singapore to develop Tamil Large Language Models.
A promising idea that could position Tamil Nadu strongly in the global AI economy.