சனம் ஷெட்டி : நான் தளபதியோட தீவிர ரசிகன்...நேத்து தான் ஜனநாயகன் FDFS பாத்துட்டு வரேன்...🔥
:: நீ போராடி ஒன்னும் கிழிக்க வேணாம்...வீட்டுக்கு கிளம்புடினு mic ah புடுங்கிட்டு தொரத்தி விட்டுட்டாங்க...😭
நான் தளபதி Fan. நேத்துதான் FdFs பாத்துட்டு வந்தேன்னு சொன்ன உடனே, கூட்டம் ஆர்ப்பரிக்கும்னு எதிர்பார்த்துச்சு அந்த அம்மா. இத எதுக்கு இங்க வந்து பேசணும்னு மொத்த கூட்டமும் எதிர்ப்புத் தெரிவிச்சுச்சு.
நீட்ட பத்தி பேசாம அங்கே கூடியிருப்பவர்களை சீண்டும் விதமாகப் பேசியதால் ஒலிவாங்கியை வாங்கினார்கள்.
அவ்வளவே!
பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக் கொண்டு அதனைப் பெருமையோடு சொல்லித் திரியும்
அந்தப் பெண்மணி செய்தது மிக மிக மலினமான கவன ஈர்ப்பு அரசியல் !
இங்கயே ஆயிரம் பிரச்சனை இருக்குது.. NEET லாம் டெல்லி பிரச்சனை..
- தவெக போக்குவரத்துதுறை அமைச்சர்
: டேய் நீ அந்த Bus பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்னு Reserved passengers ah லாம் இறக்கி விட்டவன் தானே..?
படத்த கூட விட்றலாம்.அண்ணா பேர "தளபதி வெற்றி கொண்டான்"னு வைக்கலாம்னு ஐடியா கொடுத்தவன் மட்டும் யார்னு சொல்லுங்க காம்ப்ரமைஸா போய்டலாம்..
ஊர் உலகத்துல எவனாச்சு ஒருத்தன் அப்டி ஒரு பேரு வைப்பானா டா😭..