இவர்கள் வேறு யாரும் இல்லை அரசு பள்ளி மாணவர்கள்
மசக்காளிபாளையம்.
மாவட்ட ஆட்சியருக்கு அளித்த
வரவேற்பை கண்டு நெகிழ்ந்து போனேன்.
பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு மாணவர்களை ஊக்குவிக்கிறது என்பதுதான் ஒரு மகிழ்ச்சியான விஷயம்.
These are none other than Corporation middle School students from
Masakalipalayam, Coimbatore.
I was deeply moved to see the kind of Welcome they gave to the District Collector.
It is truly heartening to see that the School Education Department is encouraging students to this extent.
#Coimbatore
@CollectorCbe@CbeCorp@mkstalin@Anbil_Mahesh