மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
@Senthilvel79 நீங்க போட்டு இருக்கர கருத்து ஏன் போட்டீங்கனு யோசிக்ககூட தெரியாது தற்குறி கூட்டத்துக்கு. நம்ப கரெக்டா தான் போட்டு இருக்கோம் ஏன் இவரு நம்பள இப்படி சொல்லுறாருன்னு ய���சிப்பானுங்க. 😂
அடேய்ய்ய் என்னங்கடா #GoBackModi-ன்னு டீசர் எல்லாம் விட்டு அநியாயம் பண்றீங்க👌😂😂😂
மெயின் பிக்ச்சர் #GetOutModi விரைவில் வருதாம் மக்களே💪💪💪
அதுக்குள்ள இந்த டீசரை பரப்பி விடுங்க😂😂
ஏலேய் ஆட்டுக்குட்டி @annamalai_k இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துச்சு, யாரா இருந்தாலும் தமிழ்நாடு, திமுக எதிர்த்து நிக்கும்! 💥
#GetOutModi