அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவர்களை அணிதிரட்டி, இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய தீ���ர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளில் அவரது போராட்டங்களையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
பரமக்குடி குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வந்த தேவகோட்டை சகோதரர்
பரமக்குடி ரயில் எஞ்சின் மீ��ு கொடியுடன் ஏறிய போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி கவலைக்கிடம். ஆபத்தான நிலையில்....
அமைதியாக சென்று வழிபட்டு வரவும் 🙏