நம் நாடு எங்கு சென்று கொண்டு இருக்கிறது இவர்கள் அனைவரும் மனிதர்கள் தானா வயது வரம்பு இன்றி அனைத்து பெண்கள் குழந்தைகள் அனைவரையும் கற்பழிகிறார்கள் என்ன நடக்கிறது கொடூரத்தின் உச்சமாக செல்கிறது என் இந்த நிலமை தண்டனை குறைவு என்பதனால் இவர்களை நாடு ரோட்டில் வைத்து கொள்ள வேண்டும் 🙏🙏
தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay 🙏🏻🙏🏼
உணவுத்துறை அமைச்சர் @AdvocateVenkatP 🙏🏼
போக்குவரத்து துறை அமைச்சர் @TamilanParthib1 🙏🏼
ஏற்கனவே நம்ம மாநிலத்தில அரிசி தட்டுப்பாடு,விலை ஏற்றம் இருக்கத்தான் செய்யுது....... எல்லாத்தையும் இப்படி புடிச்சு வச்சுட்டா இன்னும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் 💔💔 சீக்கிரம் விரைந்து நடவடிக்கை எடுங்க.... நம்ம தமிழக டிரைவரை நாயோட கேவலமா நடத்துறாங்க எல்லாத்துக்கும் ஆக்சன் எடுக்கணும் @TamilanParthib1 bro😢
Please எல்லாரும் ஷேர் பண்ணி அமைச்சர்களை டேக் பண்ணுங்க விரைந்து நடவடிக்கை எடுக்கணும்.💯❤️