இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்த��ன் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
தி.மு.க.வின் கதை முடிந்துவிட்டது என நமது இன எதிரிகள் நினைக்கிறார்கள். ஆனால், ந���து கழகம் தோல்வி அடைந்தபோதெல்லாம் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து வந்துள்ளது என்பதுதான் நமது வரலாறு 🖤❤️💪
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK4TN
இழுத்தடிக்க���றதுதான் உங்க மாற்றமா?
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#TVKFails
மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தை வரலாற்றை மாற்றிய வார்த்தை என்றுதான் சொல்ல வேண்டும். ஊனம் என்பது தவெக அமைச்சரின் பார்வையில்தான் உள்ளது. அவரது வார்த்தைப் பயன்பாட்டில் கவனம் இருக்க வேண்டும்.
#TVKFails
இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளார் தி.மு.கழகத் தலைவர் அவர்கள். தவெக ஆட்சி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள். அதுதான் மக்களின் கோரிக்கை!
- கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#TNAssembly #TVKFails
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்திய���ருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! அதைத் தவிர வேறொன்றும் எண்ணாதே!
தலைவர் கலைஞர் அவர்களின் கட்டளைப்படி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து 200+ இடங்களை வென்றெடுப்போம்!
தமிழ்நாட்டை காத்திடுவோம், இந்தியத் தாயகத��தைப் பாதுகாத்திடுவோம்!
#VoteForDMK