இன்று பிறந்த கொண்டாடும்
கழக மாணவர் ஆணி செயலாளர் அன்பு அண்ணன் இரா. ராஜீவ்காந்தி @rajivgandhiii அவர்கள் மாணவர் அணியின் உற்சாக குரலாக,நீங்கள் வளர்ச்சி பாதையில் எப்போதும் பிரகாசிக்க,உங்கள் வாழ்வில் எப்போதும் வெற்றியும் வளமும் நிலைக்கட்டும் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🔥🖤♥️
Dharmapuri to Taiwan🌟
Jayashree makes TamilNadu proud♥️
Her persistent focus & the Ideological bearing of this #DravidianModel Government of @CMOTamilnadu@mkstalin avargal, have ensured that the daughter of a hardworking parents, a barber and a construction worker, gets an opportunity to PROVE TO THE WORLD that EVERY SINGLE persevering citizen of this AMAZING state called #TamilNadu deserves focused help of the govt.
When the government is one with the ideology that has 'Education for All' as it's Core Value and Focus - Jayashrees are the Result.
Kudos to Honourable Minister @Anbil_Mahesh for bringing such inspirational stories to light.
My fellow உடன்பிறப்புகளே - collara ஒசத்துங்க.
எதிரணி நண்பர்களே - இதை பார்த்தாவது திராவிடத்தை புரிந்துகொள்ளுங்கள்.♥️🌄
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி லண்டனில் உலகப்புகழ் வாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருப்படத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.
#CMStalinInOxford#CMStalinInEurope
Counting down to this evening at #Oxford, where I’ll have the honour of speaking in the proud legacy of Thanthai #Periyar.
The address will be telecast in India around 7:30 AM tomorrow.
#SelfRespectMovement#CMStalinInOxford
எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சென்று ஆட்டுப்பண்ணையையும் மாட்டு பண்ணையையும் பார்த்துவிட்டு
ஒரு கடையில் சென்று இட்லியை ஸ்பூனில் வெ.ட்டி வெ.ட்டி தின்றுவிட்டு கிளம்பி விட்டார்
இதை போல ஒரே ஒரு புகைப்படத்தை எடப்பாடி பழனிசாமி வகையறாக்கள் காட்டிவிட்டால்
இனி இந்த முகநூலில் பயணிக்கவே இல்லை என்பதை உளப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
🇩🇪 The Germany leg of my overseas investment mission concludes on a strong note
🤝 At the #TNRising Germany Investment Conclave, 23 MoUs worth Rs. 3,819 crore were signed, set to generate over 9,000 jobs. Global leaders across renewable energy, automotive components and advanced R&D have chosen Tamil Nadu for their next phase of growth.
📈 In total, 26 MoUs worth Rs. 7,020 crore have been signed during the Germany visit, set to generate over 15,000 jobs in Tamil Nadu.
💥 The #DravidianModel is translating conversations into commitments and trust into tangible growth.
@TRBRajaa@Guidance_TN
#CMStalinInEurope
The Chief Minister of #TamilNadu, the most inclusive, the most industrialised, the most urbanised and the most progressive state in India, Honourable Thiru. @mkstalin avl has landed in #Germany ♥️
#CMStalinInEurope ♥️🌄
Hon’ble CM @mkstalin feeding the birds demonstrates kindness, fostering connection, empathy, and oneness among all sentient beings, which promotes overall well-being.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 'வெப்ப அலை வீசக்கூடும்' என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் - மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.
கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.
#Summer
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மக்களவைத் தேர்தல் 2024 குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் அணி செயலாளர் மாண்புமிகு தொழில்,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர், ஆலோசகர்,துணைச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகளை தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வழங்கினார்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற வெற்றி இலக்கை அடையும் வகையில் கழக நிர்வாகிகளுடனும் தோழமைக் கட்சியினருடனும் இணைந்து செயல்படுவது குறித்தும் விளக்கினார்.
#Vote4INDIA
தி.மு.கழகத்தின் ஆதரவோடு இந்தியா கூட்டணி இந்தியாவில் ஆட்சி அமைக்கும்!
மாநில சுயாட்சி சார்ந்து அரசியல் அமைப்பு சட்டம் திருத்தம்.
ஆளுநர் அதிகாரம் குறைப்பு.
புதிய கல்வி கொள்கை ரத்து.
ஈழ தமிழருக்கு குடியுரிமை.
நாடுமுழுவதும் காலை உணவு திட்டம்.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் ஆட்சி மொழி.
சாதி வாரி கணக்கெடுப்பு.
GST சட்டம் திருத்தம்.
குடியுரிமை திருத்த சட்டம் ரத்து.
இந்தியா முழுவதும் கல்வி கடன் ரத்து.
பொது சிவில் சட்டம் ரத்து.
#திமுக
Met with Ms. Silai Zaki, the Australian Consul General in Chennai. Our discussion was promising, exploring avenues to strengthen ties between the state of Tamil Nadu and Australia. I am confident that Ms. Zaki's tenure will bolster our relationship and foster collaborations in the years to come.