இளைஞர்களைக் கண்டு தொடைநடுங்கும் தவெக முதல்வரும், நிழல் முதல்வர்களும்!
GenZ DMK என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. அன்பானந்தம் என்பவரை நள்ளிரவில் ராயக்கோட்டை போடம்பட்டி வீட்டில் புகுந்து, பெற்றோரிடம் அத்துமீறி வாக்குவாதம் செய்து அராஜகமாகக் கைது செய்ய முயன்ற தவெக அரசின் பாசிச வெறி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
சினிமா வெளிச்சத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஏமாற்றலாம் என்ற உங்கள் பகல்கனவை உடைத்து, தவெகவின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தரவுகளோடு தோலுரிக்கும் GenZ இளைஞர்களைக் கண்டால் ஏன் இவ்வளவு பயம்?
உங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டாலே ஆபாசமாகத் திட்ட ஆன்லைன் ரவுடிகளை ஏவுவது, அல்லது நள்ளிரவில் போலீஸை அனுப்புவதுதான் உங்களின் மாற்று அரசியலா?
விமர்சனங்களை நேர்கொண்டு சந்திக்க வக்கற்ற ஒரு 'தொடைநடுங்கி' அரசாங்கம் உங்களுடையது!
கேமரா முன் "ஜனநாயகம், கருத்துரிமை" என்று மனப்பாடம் செய்த வசனத்தைப் பேசிவிட்டு, இருட்டில் போலீஸை ஏவி மிரட்டுவதுதான் அப்பட்டமான சர்வாதிகாரம் மற்றும் உண்மையான பாசிசம் CM சார்!
அதிகார வெறிகொண்டு குரல் எழுப்பும் இளைஞர்களை ஒடுக்க நினைக்கும் உங்களது கோழைத்தனமான அரசுக்கு, வெகு விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்!
#TVKFails
த.வெ.க அரசின் அராஜகம்!
தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் த.வெ.க அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது. தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் த.வெ.க அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்.
- தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி!
#KanimozhiMP #GENZDmk #DMK #TNPolice #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
தவறான பிரச்சாரத்தை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார். அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தினால், Genz dmk அமைப்பை சேர்ந்த 2 இளைஞர்கள் மீது தவெகவினர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த பூச்சாண்டி வேலைக்கு எல்லாம் திமுக அஞ்சாது.
- திமுக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்கள்
#TVKFails
முதலமைச்சரை குறுக்கிடக் கூடாதா?
ஆளுநர் உரை மீதான விவாத பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பேசியபோது, பல்வேறு அவதூறுகளை எடுத்துரைத்ததற்கு கண்டனம் தெரிவித்து குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர்களுக்கு பேச அனுமதி மறுப்பு.
நேற்று (ஜூன் 22) எதிர்க்கட்சித் தலைவர் உரையின்போது, 5 முறைக்கும் மேல் குறுக்கிட்டு அமைச்சர்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.
#DMK #TNAssemblySession #Tamilnadu #TVKFails #CMVijayFails #KalaignarSeithigal
#NewsUpdate | பள்ளி சீருடையில் தவெக கொடிகளை தேசிய நெடுஞ்சாலையில் கட்ட வைத்த அக்கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
#SunNews | #Ambur | #TVK