உச்சநீதிமன்றத்தின் உச்சக்கட்ட தீர்ப்பால் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் @mkstalin அவர்கள் இந்தியாவின் உச்சமாக மாறியதற்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பொதுமக்களோடு பட்டாசு வெடித்து இனிப்பு பகிர்ந்து கொண்டாடினோம்.
@Udhaystalin@DMK_Chennai
அரசியலமைப்புச் சட்டம் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 68 -ஆவது நினைவு நாளான இன்று, இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.
அம்பேத்கர் வழியில் சமத்துவ சமுதாயம் அமைத்திட எந்நாளும் உழைத்திடுவோம்!
@R_Gandhi_MLA@Jagathofficial
அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கு, எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் திறன், அனைத்திற்கும் மேலாக இளையவர்களை உச்சி முகர்ந்து பாராட்டு பண்பு. இவையாவும் நம் முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்களின் தனித்த அடையாளங்கள். அருகில் நின்று அதனை உணர்ந்தோம் 🖤❤
ஆளுநரா? ஆரியநரா?
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!
2023-24ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியப் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம்.
பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள
கனவு ஆசிரியர்களை இன்று திருச்சியில் சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தோம்.
@tnschoolsedu
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு சின்னவர் Udhayanidhi Stalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.
@arivalayam#DMK#DrKalanidhiVeeraswamy
திராவிட மாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம்!
இந்திய ஒன்றியத்திலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் என்றும் ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் நீட்சியும், நமது முதலமைச்சர் @mkstalin அவர்களின் முயற்சியும் இப்போது நல்ல விளைச்சலை தந்துக் கொண்டிருக்கின்றன.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியால் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக 2030ஆம் ஆண்டுக்குள் உயர்த்திடுவதற்கான பணிகள் நம் திராவிட மாடல் அரசால் தொடரும், உயரும். @TRBRajaa
#தமிழ்நாட்டின் துணை #முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள இளைஞரணியின் #இளம் தலைவர் எங்களை வழிநடத்தும் அண்ணன் #மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து வணங்கி மகிழ்கிறேன்...💐💐💐
அன்புடன்..
D. குமார்.ITI, DIP.
41. அ வட்ட இளைஞர் அணி..🏴🚩
@Udhaystalin#தமிழ்நாட்டின் துணை #முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள இளைஞரணியின் #இளம் தலைவர் எங்களை வழிநடத்தும் அண்ணன் #மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து வணங்கி மகிழ்கிறேன்...💐💐💐
அன்புடன்..
D. குமார்.ITI, DIP.
41.அ வட்ட இளைஞர் அணி..🏴🚩
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், திராவிட இயக்கக் கொள்கைகளை தன் வாழ்நாள் எல்லாம் முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நண்பர் - கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டி இனமான பேராசிரியர் தாத்தாவின் இல்லத்துக்குச் சென்று, அவருடைய திருவுருவப்படத்துக்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினோம். @PKSekarbabu@Anbil_Mahesh@VetriazhaganA
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பை கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா - நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்தோம். அண்ணா - கலைஞர் காட்டிய வழியில், நம் முதலமைச்சர் அவர்களின் கரம்பற்றி அயராது உழைப்போம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சென்னை வடக்கு மாவட்ட பெரம்பூர் வடக்கு பகுதி 34(அ) வட்டம் சார்பில் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் 34(அ) வட்ட செயலாளர் நீ. கார்த்திபன் தலைமையில் நேற்று (03-09-2024) A.B. திருமணமாளிகை கொடுங்கையூரில் நடைபெற்றது.
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி எம்.பி., தேர்தல் பார்வையாளர் வழக்கறிஞர் A.சரவணன், பகுதிச் செயலாளர் அ. முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா. கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர்.கமலக்கண்ணன் பொது குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், ப.மதிவாணன், மாமன்ற உறுப்பினர் க.சர்மிளாகாந்தி பகுதி நிர்வாகிகள் ஏ.ஜியா எம்.லதா ஏ.செந்தூர்பாண்டியன் எச்.ராஜ்குமார் 34(அ) வட்ட கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்களுடன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தருணம்.
@mkstalin@Udhaystalin@CMOTamilnadu@arivalayam@dmk_youthwing