குறைகளைச் சுட்டி���்காட்டியவரை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுவதுதான் தூய சக்தியா? 6 டேக் எடுத்து மிரட்டி நாடகமாட வைத்த துணை சபாநாயகரின் அராஜகத்தைக் கார்த்திக் அம்பலப்படுத்தியுள்ளார்.
மக்களைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையும் துணை சபாநாயகருக்குத் துணையாகப் போயுள்ளது! வாய் கிழியப் பேசிய 'டம்மி' விஜய் இதற்கெல்லாம் குரல் கொடுப்பாரா அல்லது இன்னும் தீபாவளித் தூக்கத்திலேயே இருப்பாரா?
தெறி படம் போல தெறிக்க விடுவார்' என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமும் கண்ணீரும்தான்!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலும் பாலியல் குற்றங்களிலும் ஈடுபடுவோரைப் பிரிட்ஜுக்கு அடியில் கட்டி வைக்க வேண்டுமென்றால், முதலில் த.வெ.க தலைவர் தன் சொந்தக் கட்சிக்காரர்களைத்தான் கட்ட வேண்டும்….
#WakeUpVijay
தஞ்சை வடக்கு,மத்திய & தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில்,TVK அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு,பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பின்மை, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு ��கியவற்றைக் கண்டித்து, தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
#WakeUpVijay
#TVKFails
#TVKFailsTN
நீங்கள் அண்ணன் சீர் எல்லாம் கொடுக்க வேண்டாம், அதற்குப் பதில் பெப்பர் ஸ்பிரே கொடுங்கள். இந்தத் துப்பில்லாத ஆட்சியில் அதுவாவது பெண்களைப் பாதுகாக்கட்டும்.
கழக த��ணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள்.
#WakeUpVijay
சிறைகளை நிர்வாகம் செய்யும் அமைச்சர் கலெக்ஷன் குமார் அவர்களின் பக்கத்து மாவட்டமான தேனியிலிருந்து 17 பேர் தப்பியிருக்கிறார்கள். சமையல் கரண்டியால் காவலாளியின் மண்டையை உடைத்து, வார்டர் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்து என மாவட்ட சிறையில் அழிச்சாட்டியம் செய்து தப்பியிருக்கின்றனர் 17 பேர்களும். கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத சரித்திரச் சாதனை இது!
கலெக்ஷன் குமாரின் ஒவ்வொரு துறையும் நாறிக் கொண்டிருக்கிறது. தாறுமாறான மின் கட்டணம், எந்த வரையறையுமில்லாமல் மின்வெட்டு, ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதாக அதில் ஒரு ஊழல் என மின்சாரத்துறையை நாசமாக்கிக் கொண்ட���ருக்கிறார்.
சட்டத்துறை எடுத்துக் கொண்டால் அதுவும் பல்லிளிக்கிறது. ஆடு திருடனுக்கு அரசு வழக்கறிஞர் பதவி கொடுத்து அதில் ஒரு கலெக்சனை போட்டார். டெல்லியில் முக்கியமான வழக்குகளில் தமிழ்நாட்டின் சார்பில் ஆஜராகக் கூட ஆள் இருப்பதில்லை.
சிறைத்துறையோ பிரமாதம்! இப்போது வரை 50 குற்றவாளிகளை சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்கவிட்டு தமிழ்நாட்டையே ரத்தக் களறியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
குற்றவாளிகளுக்கு பயம் ��ன்பதே துளியுமில்லை. நினைத்தால் தப்பிக்கலாம், வெட்டலாம், ஆளையும் கடத்தலாம்; போதையையும் கடத்தலாம்!
‘எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம்’ என்று சொல்வதைத் தவிர உருப்படியாக எதையாவது செய்கிறாரா இந்த கலெக்ஷன் குமார்? ஆனால் அவரிடம்தான் சென்ஸிடிவான மூன்று துறைகளைக் கொடுத்து வைத்திருக்கிறார் டம்மி முதலமைச்சர்.
முதலமைச்சரும் சரியில்லை; முக்கியமான துறைகளின் அமைச்சர்களும் சரியில���லை.
கேமிராவை பார்த்தால் முதலமைச்சர் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு போஸ் கொடுப்பதைத் தவிர உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். முக்கியமாக, குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கலெக்சன்குமாரிடமிருந்து பியூஸை பிடுங்க வேண்டும்.
#ResignCTR
பெண்கள் குறித்துச் சமூக வலைதளங்களில் த.வெ.கவினர் மிக மோசமான கருத்துகளைப் பதிவிடுகிறார்கள். இது குறித்துப் பலமுறை ப��கார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
#TVKFailsTN
கடலூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் அண்ணன் V Sivakumar அவர்களின் புதல்வர் மரு. Avinash Sivakumar அவர்களுக்கு ��னிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...🙌🏴🚩👑😎😎😎