@AravindRajaOff இன்னுயிர் காப்போம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், விடியல் பயணம், புதுமைப் பெண், தாயுமானவர், காலை உணவுத் திட்டம்'னு சொன்னாலும் ஸ்டாலின் ஞாபகம் தான் வரும்.
@AravindRajaOff விடியல் பயணம், உரிமை தொகை, காலை உணவு, நான் முதல்வன், தமிழ் புதல்வன்... அடிக்கிட்டே போவோம், இதுல எத சொன்னாலும் ஸ்டாலின் பேரு மட்டும் தான் மனசுல நிக்கும். inferiority complex ல ஒவ்வொரு பேரா மாத்துவானுங்க. பேர மட்டும் தான் மாத்த முடியும், ஒரு திட்டதையும் நிப்பாட்ட முடியாது.
கட்சிப் பெயரோ ஸ்டாலின் பெயரோ இல்லை. ஆனாலும் 'நான் முதல்வன்'னா ஸ்டாலின் கொண்டு வந்ததுனு மக்கள் மனசுல பதிஞ்சிட்டு'ன்றதால பயந்து போய் அதோட பெயரை மாத்தி இருக்கானுங்க.🤧
https://t.co/mVyzkQukya
மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் 'நான் முதல்வன்' திட்டத்தை அழிக்கத் துடிக்கும் TVK விஜய்யின் அரசியல் காழ்ப்புணர்ச்சி!
லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நவீன திறன் பயிற்சிகளை வழங்கி, அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்த 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரைக் கேட்டாலே இந்த 'மங்குனி' அரசாங்கத்திற்கு ஏன் இவ்வளவு நடுக்கம்?
முந்தைய அரசு கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளமிட்ட ஒரு மாபெரும் திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கப் பார்க்கிறதா இந்த TVK அரசு?
முந்தைய அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் அதிகாரப்பூர்வ X (Twitter) தளத்தில் @naanmudhalvan_ என்ற User ID-ஐ அப்படியே வைத்துக்கொண்டே, கணக்கின் பெயரை மட்டும் 'TNSkill Corporation' எனத் திருட்டுத்தனமாக மாற்றியுள்ளனர்!
அதுமட்டுமா? மே 15-ஆம் தேதிக்கு முந்தைய அனைத்து அதிகாரப்பூர்வப் பதிவுகளும், வீடியோக்களும் கூண்டோடு அழிக்கப்பட்டுள்ளன! அரசு திட்டங்களின் Official Social Media Posts என்பவை ஒரு மாநிலத்தின் பொது ஆவணம் (Public Record).
எத்தனை லட்சம் மாணவர்கள் பயன்பெற்றார்கள்?
என்னென்ன பன்னாட்டு நிறுவனங்களுடன் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டன?
என்னென்ன புதிய தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டன?
இவை அனைத்துமே தமிழகத்தின் வரலாறு.
அதற்கான அத்தனை அதிகாரப்பூர்வ ஆதாரங்களையும் இரவோடு இரவாக அழிப்பது 'Public Accountability'-ஐ ஒழித்துக் கட்டும் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை!
இதுதான் நீங்கள் மேடையில் முழங்கிய Democratic Transparency-ஆ?
மேடைக்கு மேடை "Democratic Transparency, வெளிப்படைத்தன்மை" என்று விவேகானந்தர் ரேஞ்சுக்கு வாய்கிழிய வசனம் பேசிய 'இன்ஸ்டா அரசன் 24ஆம் புலிகேசி' செய்திருக்கும் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள்!
ஏற்கனவே மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு திட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டு, அதில் தங்கள் கட்சியின் ஸ்டிக்கரை ஒட்டி "இது என் சாதனை" என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த 'காபி-பேஸ்ட்' அரசியலுக்குப் பெயர்தான் உங்களின் மாற்று அரசியலா?
முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்ட, எதற்குப் புதிதாக ஒரு முதலமைச்சர்?
முந்தைய அரசு செய்த நல்ல திட்டங்களை நேர்மையாக ஏற்றுக்கொண்டு, அதைத் தொடர்வதுதான் ஒரு உண்மையான ஆளுமை! அதை விடுத்து, உங்கள் IT Wing-ஐ விட்டுப் பழைய பதிவுகளை அழிப்பதும், வரலாற்றைத் திரிப்பதும் உங்களின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.
CM Saar! உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸை அழிப்பது போல, தமிழக மாணவர்களின் உழைப்பையும், வரலாற்றையும் அழித்துவிட முடியாது!
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்போடு விளையாடுவதை உடனே நிறுத்துங்கள்!
#TVKFails
என்ன ஒரு அல்பத்தனமான காரியம் இது..
இது அபிசியல் ஹாண்டில். அந்த துறை பற்றிய பல விளக்கங்கள் செயல்பாடுகள் அடங்கிய தகவல்கள் வீடியோக்கல் அதில் இருந்திருக்கும். That is for records as well.
இவனுக ReelsModel க்காக மே 5ம் தேதிக்கு முன்னாலான எல்லா ட்வீட்ஸையும் டெலிட் பண்ணிருக்கானுக.
இதெல்லாம் கடும் கேவலமான அல்பத்தனமான செயல்கள்.
அடுத்ததா வேற கட்சி ஆட்சிக்கு வந்தா இவங்க போட்டிருக்க ட்வீட்ஸை எல்லாம் அழித்துவிடனுமா?
நாமலாம் நினைக்கிறதவிட கேவலமா இருக்கானுக.
#நான்முதல்வன் #TVKSticker #ReelsModel
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக வாங்கிய கடனை விட நீங்கள் இந்த 5 ஆண்டுகளில்
ஒரே ஒரு ஆண்டில் அனைத்து நலத்திட்டங்களையும் தொடர்ந்தும் குறைவாக வாங்கிவிட்டால்
நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தே விலகி கொள்கிறேன்
சவால் @TThenarasu 🔥🔥
கலைஞர் வளர்ப்பு 🖤❤
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டு இருக்கும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த கீழ்த்தரமான செயலை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தந்தை பெரியார் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், அவரது சிலை, கொள்கை எதிரிகளையும் - கொள்கையற்ற கூட்டத்தையும் இன்றும் அச்சுறுத்துகிறது.
பிற்போக்கு சக்திகள் செய்யும் இது போன்ற செயலால், பெரியாருக்கு எந்த களங்கமும் ஏற்படப் போவதில்லை. மாறாக, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு தறிகெட்டு இருக்கிறது என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு!
தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆக உள்ளது..
அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என திமுக அரசின் சாதனையை விளக்கி இருக்கிறார் அமைச்சர் @MarieWilson_TVK
உண்மைகளை என்றும் மறைக்க முடியாது!
முந்தைய ஆட்சியில்
எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவளித்ததாக எதுவும் கண்டறியப்படவில்லை.
எந்த திட்டமும் தேவையில்லாதது என்றும் நாங்கள் சொல்லவில்லை
- அமைச்சர் மரிய வில்சன்
@mkstalin என் தலைவன் ஒரு ரதம் 🖤❤
மக்களுக்காவே வாழ்ந்தவர்டா 🖤❤
🐿️ : ஏன்டா அஞ்சு லட்சம் கோடி இருந்த கடனை அஞ்சு வருஷத்துல பத்து லட்சம் கோடி ஆக்கி இருக்கீங்க.?
~ டேய் வெண்ண 2020-2021 தமிழ்நாடு GSDP ₹17.89 lakh crore.
2025 - 2026 தமிழ்நாடு GSDP ₹35.29 lakh crore அதுக்கு தகுந்த மாறி..
டேய் இரு.. மொத உனக்கு GSDP னா என்னானு தெரியுமா?
வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல!
எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்.
வெள்ளையறிக்கை வெளியிட்டு கெட்ட பெயர் உருவாக்கலாம்னு பார்த்தானுங்க. ஆனா அப்படி எதுவுமே செய்ய முடியல.
திமுக ஆட்சியில் தேவையற்ற திட்டங்கள் எதுவும் தொடங்கவில்லை. நிதி அனைத்தும் முறையாக செலவிடப்பட்டது
விடியா மூஞ்சி விஜய்க்கு பதிலடி கொடுத்த TVK அரசின் நிதியமைச்சர்
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை?
ஒரு விளம்பரம்!
எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர்.
நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்!
#TVKFails
கடந்த ஆட்சில முதல்வர் கூலி படம் பாக்க போனதுக்கு ஒரு மாசத்துக்கு ஒப்பாரி வச்சானுங்க.
இப்ப என்ன நடந்திட்டு இருக்கு , ஒரே நாள்ல 7 பச்சபிள்ளைங்க, ஆனா அவன் டெய்லி பத்து சினிமாகாரங்களப் பாத்துட்டு இருக்கான். மீடியாவும், புரட்சியாளர்களும் வேடிக்கை பாத்துட்டு இருக்கானுங்க 🤡
பார்த்து பார்த்து மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்துட்டே இருந்தாங்க..
ஆனா ரீல்ஸ் போடுவதற்கும், இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் நேரமுமில்லை, தோனவுமில்லை..
இப்போவாவது பாருங்க மக்களே 🙏
சரி, இதனால் பயனடைஞ்சவனாவது ஓட்டு போட்டானா?
நன்றி கெட்ட உலகமடா 😔
#DMKforever