100% Pro Modi • Secular but not by your definition • Politics • Economics • Chartered Accountancy • Carpe diem • கொங்கு மாநிலம் நமது லட்சியம்
Views personal
𝟖𝟖𝟖 𝐂𝐫𝐨𝐫𝐞 𝐒𝐜𝐚𝐦 𝐔𝐧𝐞𝐚𝐫𝐭𝐡𝐞𝐝 𝐢𝐧 𝐓𝐍.
The DMK government under @MKStalin has become synonymous with one scam after another. The ED has now flagged yet another massive corruption scandal - a brazen cash-for-jobs scam involving 2,538 posts in the Municipal Administration and Water Supply (MAWS) Department, with bribes of Rs 35 lakh per post.
Out of 1.12 lakh candidates who applied for 2,538 posts in early 2024, thousands of deserving young people who had studied hard and prepared diligently were denied opportunities because they couldn’t afford the Rs 35 lakh bribe. The DMK government crushed their dreams & aspirations under the weight of its insatiable greed.
This latest revelation of the ₹888 Crore scam is not an isolated incident but part of a disturbing pattern of systematic corruption that has become the hallmark of Thiru @mkstalin’s governance.
The bitter irony was that the TN CM, Thiru Stalin, himself handed over the appointment orders to these candidates on August 6, 2025. While he posed for photographs celebrating “job creation,” the reality was that these positions had been sold through an elaborate corruption network involving hawala networks.
The ED has flagged a “deep-rooted” and “systemic corruption network” within the Municipal Administration department that surfaced during the ED’s investigation into a bank fraud case involving MA&WS Minister Thiru KN Nehru’s brother, N Ravichandran, and his True Value Homes (TVH) group.
The repeated exposure of major scams and systemic corruption under the DMK government demands immediate accountability from TN CM Thiru MK Stalin and his administration.
Only a thorough CBI investigation, monitored by the judiciary, can ensure that those responsible for auctioning government jobs and looting public resources are held answerable and justice is served for the people of Tamil Nadu.
🚨 𝗝𝘂𝘀𝘁𝗶𝗰𝗲 𝗡. 𝗦𝗲𝗻𝘁𝗵𝗶𝗹𝗸𝘂𝗺𝗮𝗿 & 𝘁𝗵𝗲 𝗧𝗔𝗦𝗠𝗔𝗖 𝗖𝗮𝘀𝗲 – 𝗔 𝗧𝗶𝗺𝗲𝗹𝗶𝗻𝗲 🧵
𝟭/ 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 𝗣𝗿𝗼𝘀𝗲𝗰𝘂𝘁𝗼𝗿 𝗥𝗼𝗹𝗲 (𝟮𝟬𝟬𝟳-𝟮𝟬𝟭𝟭)
N. Senthilkumar served as a Public Prosecutor (2007-2011) during the DMK government.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி திரு. சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், போதைப் பொருள்கள் விற்பவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் திரு. சுந்தரேசன் அவர்கள். அனுமதியின்றிச் செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களை மூடியதோடு, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியவர். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, கடந்த ஆண்டு, திமுக அரசின் காவல்துறையின் தவறுகளைக் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காக, அவரை மயிலாடுதுறைக்கு பணிமாற்றம் செய்தது திமுக அரசு. தற்போது, மீண்டும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகள், திமுக அரசில் பணியாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது.
காவல்துறை என்பது மக்களுக்கானது. மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, டி.எஸ்.பி. திரு. சுந்தரேசன் அவர்களது அரசு வாகனம் திரும்ப வழங்கப்பட வேண்டும். திமுக அரசின் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழகக் காவல்துறையின் தலைவர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள், தமிழகக் காவல்துறையினரின் தன்மானத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
● #𝗧𝗵𝗿𝗲𝗮𝗱 | 𝗡𝘂��𝗹𝗲𝗮𝗿 𝗥𝗮𝗱𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝗶𝗻 𝗣𝗮𝗸𝗶𝘀𝘁𝗮𝗻 - Decoding Reason Behind Indo Pak Ceasefire
Why was the US National Nuclear Safety Administration's Nuclear Emergency Support Aircraft B-350 AMS Spotted in Pakistan ?
Read more [1/N] #OperationSindoor
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. செல்வப் பெருந்தகை. இதற்கு திமுக அரசும் உடந்தையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதாக அறிவித்து, அவர்கள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், மூலமாக, அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ள, ரூ.524 கோடி மதிப்பில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்திருந்தது. (1/6)
𝟲/ 𝗥𝗲𝗰𝘂𝘀𝗮𝗹 𝗳𝗿𝗼𝗺 𝗖𝗮𝘀𝗲 (𝟮𝟬𝟮𝟱)
Later, both Justices M.S. Ramesh and N. Senthilkumar recused themselves from hearing the case, citing potential conflicts of interest.
🔎 These are the key facts.
What are your thoughts?
⬇️ #Judiciary#TASMACCase#DMKFailsTN
🚨 𝗝𝘂𝘀𝘁𝗶𝗰𝗲 𝗡. 𝗦𝗲𝗻𝘁𝗵𝗶𝗹𝗸𝘂𝗺𝗮𝗿 & 𝘁𝗵𝗲 𝗧𝗔𝗦𝗠𝗔𝗖 𝗖𝗮𝘀𝗲 – 𝗔 𝗧𝗶𝗺𝗲𝗹𝗶𝗻𝗲 🧵
𝟭/ 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 𝗣𝗿𝗼𝘀𝗲𝗰𝘂𝘁𝗼𝗿 𝗥𝗼𝗹𝗲 (𝟮𝟬𝟬𝟳-𝟮𝟬𝟭𝟭)
N. Senthilkumar served as a Public Prosecutor (2007-2011) during the DMK government.
Dravida model government sends a soft warning to the media through an accused who is in bail on how they are supposed to report the weather situation 😂🔥🔥🔥
2024 உத்தேச வாக்குப்பதிவு எண்ணிக்கை :14,36,369
2014 முன்னிலை பெற்ற வாக்குகள்: 4,31,717 அதாவது 37%
2024 இல் 40% பெற்றால், வெற்றி உறுதி
அதாவது தோராயமாக 5,74,000 வாக்குகள் பெற்றால், வெற்றி உறுதி. 🔥🔥🔥
கோவையில் @annamalai_k வெற்றி பெற 5 லட்ச வாக்குகளுக்கு மேல் பெற்றால், வெற்றி உறுதி.🔥🔥🔥
2014 லும் மும்முனை போட்டிதான்.
முன்னிலை பெற தேவைப்பட்ட வாக்கு விழிக்காடு 37%
2024 கோவை தொகுதி மொத்த வாக்குகள் : 19,15,159
2024 உத்தேச வாக்குப்பதிவு விழுக்காடு : 75%
SC directs SBI to disclose all the information on Electoral Bonds by tomorrow to ECI
ECI will make it public by day after tomorrow
Hello Left Cabal, stop celebrating.
Lemme remind details of Party wise distribution of Total Donations received through Electoral Bonds
1. TMC - 97%
2. DMK - 86%
3. BJD - 84%
4. YSRCP - 70%
5. BRS gets 71%
6. CONgress - 63%
7. AAP got 36 Cr last year
8. BJP - 52%
Well played Modi once again. It will be fun watching the details
That’s why pin drop silence from opposition actually on this verdict 😂
ஆங்கில எழுத்தாளர் மமாங் தய் எழுதிய ‘The Black Hill’ என்ற நாவலை, தமிழில் ‘கருங்குன்றம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்த, ஐயா திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், திபெத் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளில், 1850 காலகட்டத்தில் நடைபெறுவதாக அமைந்திருக்கிறது கருங்குன்றம் நாவலின் கதைக்களம். மூலக்கதையிலிருந்து சிறிதும் மாறாமல், மிக அழகாக, எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.
ஐயா திரு @d_kannaiyan அவர்கள், அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தபடியே, இருபதுக்கும் மேற்பட்ட பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பது, அவரது மொழி ஆர்வத்தையும், கடின உழைப்பையும் வெளிக்காட்டுகிறது. அவருக்கு, @BJP4Tamilnadu சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப்பொருள்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இதன் உச்சமாக, திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர்தான், சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தியும் சமீபத்தில் வெளிவந்தது.
இன்றைய தினம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ ஹசீஸ் போதைப்பொருளும், 876 கிலோ கஞ்சாவும், சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக, திமுக அரசு போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவே, இத்தனை அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம் தமிழகத்தில் இருப்பதற்குக் காரணம்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் தங்குதடையின்றி இருந்து வந்திருக்கிறது என்பதையே, திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் பிடிபட்ட பிறகு, தற்போது சோதனைகளில் பிடிபடும் போதைப்பொருள்களின் அதிகபட்ச அளவு காட்டுகிறது.
போதைப்பொருள்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை உணர்ந்து, இனியாவது திமுக அரசு தனது தூக்கத்திலிருந்து விழித்து, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா அல்லது, ஜாபர் சாதிக்கைப் போல, தங்கள் கட்சிக்காரர் என்று கண்டுகொள்ளாமல் இருக்கப்போகிறதா?