Rationalism is not a blind conflict with theism(faith)but an attempt to have a discussion with it .It becomes a conflict only when the right to discuss /reform is denied .we the people of tn knows very well about it .
பாயசம் வேல செய்யுது போல எங்க இப்போம் சொல்லுங்கடா திமுக சதினு..😏✍️
எங்க கால் ல வந்து விழுங்கடா ஆளுநரை எப்பிடி டீல் பண்ணனும் சொல்லு தாறோம் வாங்க தற்குறி கைஸ்!
திமுக தோல்விக்கு 8 ல 2 ஜெயிச்ச திருமாவை கடிக்கும் பெட்டி லதா சந்தர்ப்ப வாத பாசறைகள் 10 +1 வாங்குன தேமுதிக ஒண்ணு தான் ஜெயிச்சது .. அதை பத்தி பேச வாய் ே காணுவது என்ன அறிவு .. சூத்திர சாதிப்பாசம் பல்லிளிக்குது ப்ரோ
எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது.
அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்!
யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்!
குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்!
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.
தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்?
நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu ?
@mkstalin@Udhaystalin@DMKITwing@DMK_Chennai@arivalayam
தன்னால் இ*ந்தவர்களுக்கு கூட பொறுப்பு ஏற்காதவன் தலைவனாக ஏற்ற தமிழ்நாடு மக்களுக்கு 😔
ஒடுக்கபட்டவர்களை இங்கு மக்கள் ஏற்பதில்லை என்ற ஜாதி அரசியல்
பணத்தால் வெற்றி பெற முடியும் என்ற பண அரசியல்
Dynasty politics இது மூன்றும் உடைக்கப்பட்டதில் மகிழ்ச்சி
புதியோறுக்கு வாழ்த்துகள்
இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் @mkstalin அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. @TVKVijayHQ சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்.
Actor vijay sir @actorvijay@TVKVijayHQ, before blindly criticizing and calling the Dravidian Model an 'ulta model' or 'evil force', open your eyes and watch this video properly!
In just 5 years, Hon'ble CM MK Stalin has retrieved over 8,000 acres of temple lands, built massive industries creating lakhs of jobs, launched the revolutionary CM's breakfast scheme for our children, empowered women with kalaignar magalir urimai thittam, and transformed TN with modern infrastructure and libraries. you may be a superstar in cinema, but in politics, you sound like someone who has not even bothered to understand the ground realities. the dravidian ideology of social justice, self respect, and inclusive growth was built by periyar, anna, and kalaignar, not by sudden entrants who only know how to make dramatic speeches. learn first, then speak. TN needs experienced governance, not novice experiments.
#VoteForDMK #DravidianModel
தெளிவான பேச்சு தான்.. பார்ப்பனியத்தை உள்வாங்கிய தலித்களையும் OBC களையும் களை எடுக்க வேண்டிய தேவை உள்ளது .. ஒரே ஒரு கேள்வி உங்களுக்கு .. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் க்காக overtime Support Uண்ணி வேலை செய்வது .. சாதிப்பn சமா ??இல்லை பார்ப்பனிய பாசமா ??just asking..
அணில்களே,
1. கரூர் பிரச்சனையில் மவுனம்
2. ஜாதி ஆணவ கொலையில் மவுனம்
3. கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் மவுனம்
4. மனைவி குடுத்த புகார் மீது மவுனம்
5.பாஜக னு சொல்லி அறிக்கை விட்டு1 வருஷம் ஆச்சு.
இது பற்றி இவன@TVKVijayHQ கேள்வி கேட்காத எந்த நாயும் அடுத்தவன அடிமை னு சொல்ல கூச்சபடனும்.