சீமான் பேசுறது யாரும் சீரியஸ் ஆக எடுத்து கொள்ளவில்லை
முதல்ல deposit வாங்கனும் அடுத்து முட்டயில் இருந்து 1 வரணும்
விஜய் அண்ணா 3km ஓடினார் என்பது Fitness பத்தி ஆதவ் அண்ணா சொன்னாரு உடனே சீமான் 12km நான் ஓடுவான் சொல்லுறது தற்பெருமை 😂😂 உங்கள பத்தி அடுத்தவங்க சொல்லணும் 😂😂 @Seeman4TN
வெத்து பட்ஜெட் அல்ல, வெற்றி பட்ஜெட்.
முதல் பட்ஜெட் ஆன போதும் இதில் வெளிப்படுகிற அரசியல் முதிர்ச்சி அளப்பரியது.
கனவுகளில் மிதக்காமல் யதார்த்தத்தில் காலூன்றி நிற்கிறது அரசு என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு இந்த பட்ஜெட்.
பட்ஜெட்டில் உள்ள முக்கியமான சிறப்பம்சத்தை கண்டுபிடித்து பாராட்டிய Expert🔥
என்ன செய்தாலும் குறை கூறும் கூட்டம் குரைத்து விட்டுப் போகட்டும்... மக்கள் மத்தியில் தமிழக பட்ஜெட் ஹீரோவானது அது போதும்💪🏻
வாழ்த்துகள் @CMOTamilnadu
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கிராம பொருளாதாரம் மேம்பட, பால் வளம் பெருக கொண்டு வந்த விலையில்லா கறவை மாடுகள் ₹59 கோடியில் வழங்கும் திட்டம், ஆடுகள் வளர்ப்பு திட்டம் 100% மானியத்துடன் மகளிர், திருநங்கைகள், ஆதரவற்றோர், கைம்பெண்களுக்கு ₹110 கோடியில் வழங்கும் திட்டம் மீண்டும் வருகிறது.
TVK score பண்ணிட்டு போயிட்டாங்க National லெவலில் திமுகவை தோலுரித்து காட்டிவிட்டார்கள் 💯
நான் விஜய் சொம்பு இல்லை இனி திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை ராஜா -மணி
100 கோடி வரை செலவு செய்து விஜயை தோற்கடிக்க பார்த்தாங்க 2 தொகுதியும் அவரு கொடிய பறக்க விட்டார் - மணி
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
சட்டப்பேரவைக்கு போவதற்கு முன்
எமது தலைவர்
#எழுச்சித்தமிழர்@thirumaofficial
தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றேன்.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
தமிழ்நாடு