நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் #LetsGetMarried (#LGM) திரைப்படத்தின் ஆடியோ வெ��ியீடு விழா நாளை (ஜூலை 10) நடைபெறுகிறது!!
நாளை நடைபெறும் இவ்விழாவில் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் எம்.எஸ் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி ஆடியோவை வெளியிட உள்ளார்கள்!!
#MSDhoni
'சூர்யவம்சம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்த
விரைவில் 'சூர்யவம்சம் - 2' திரைப்படம் தொடங்க இருப்பதாக நடிகர் சரத்குமார் ட்விட்!!
#Suryavamsam#26yearsofsuryavamsam@realsarathkumar