இருக்கும் கண்கள் மூடினால், மூன்றாவது கண் திறக்கும்! இது நயன்தாராவின் சுட்டெரிக்கும் #Netrikann Streaming from August 13th in Tamil, Telugu, Kannada and Malayalam. @DisneyplusHSVIP
தங்கை இல்லா அக்காக்களுக்கு மட்டும் தான் அதன் அருமை புரியும்...
இல்லை எனில் அவர்களை பிரிந்து தூரமாக சென்ற பின்புதான் புரியும்...
இரு மகள்களை பெற்றவர்களுக்கு தான் தெரியும் அவர்களின் பாச பிணைப்பு...
அக்கா தங்கை உறவு...!!!
இருவரிடமும் வரும் சின்ன சின்ன சண்டைகள் அழகு...
சண்டையின் பின் வரும் சமாதானம் அழகு...
எத்தனை சண்டைகள் இருந்தாலும் அடுத்தவர் முன் விட்டுக்கொடுக்காமல் பேசுதல் அழகு...
அக்கா தங்கையிடம் விட்டுக்கொடுப்பது அழகு...
தனக்கு கிடைக்காத எல்லாம் தங்கைக்கு செய்து அழகு பார்ப்பது அழகு...
திருமணம் ஆகி பிரிந்து போகையில் இனி எல்லாம் உனக்கு என்று கண்மல்க கூறும் பொழுது அழகு...
ஒருவரது மனநிலையை ஒருவர் புரிந்து ஆறுதல் கூறுதல் தனி அழகு...