May 4 peak சம்பவம் Elevation 🔥����
இடம் - அறிவாலயம்
காலை 8 மணி தபால் வாக்கு எண்ணிக்கை DMK -11, TVK -2
காலை 9 மணி TVK 75 இடங்களில் முன்னணி DMK -35
நேரம் 12 மணி ஸ்டாலின் தொடர்ச்சியாக பின்னடைவு
நண்பகல் 2 மணி TVk 1 கோடி ஓட்டு கறி கஞ்சி 😂 Face
மாலை 4 மணி 108 தொகுதி 🔥🔥🔥🔥
#JustNow || ரூ.1020 கோடி ஊழல் - கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு - அமலாக்கத்துறை ஆவணங்களின் அடிப்படையில் DVAC வழக்கு..
#KNNehru | #DVAC | #Case | #ED | #PolimerNews
#JUSTNOW || கே.என்.நேரு வீட்டில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு��்துறை அதிகாரிகள் சோதனை...
வீட்டின் முன்பு குவிந்துள்ள ஆதரவாளர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசாரும் குவிப்பு
#Trichy | #KNNehru | #Raid | #DVAC | #PolimerNews
கருப்பு சாமி ராஜ்மோகன் அண்ணா உடம்புல இறங்கிவிட்டது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நீட் ஒழிப்பு ரகசியம் தெரியும் காதுகுத்து
சட்டக் ஒழுங்கு காதுகுத்து
பெண்கள் பாதுகப்பு காதுகுத்து
போதை பொருள் ஜாபர் சாதிக் திமுக அயலக அணியில் வச்சி இருந்துச்சு 😂😂😂
காலைல நீதிமன்றத்துல நைனா கொட்டு வாங்கினார்,
அப்புறம் சட்டசபைல உதய் கொட்டு வாங்கி ஓட்டம் பிடித்தார்..
இரவு அஜித் அறிக்கை விட்டு மொத்தத்தையும் முடிச்சு விட்டாரு..
கோவில்பட்டி : "MRP விலைக்கே விக்கிறோம் கூடுதல் விலை கிடையாது"..கூவி, கூவி மது விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள்
#Kovilpatti | #Tasmac | #TNGovt | #CMVijay