உலகின் மோசமாக பாதிக்கப்பட்ட நீர்நிலைகள் நூறில் எண்பது இந்தியாவில் உள்ளது.மதத்தின் பெயரால் நீர்நிலைகள் சாக்கடைகளாக மாற்றப்படுகிறது.சனாதன சாக்கடைகளை ஒழிக்காவிட்டால் நாடு சாக்கடையாக நாறிப்போகும்.
வெனிசுலா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குண்டுவீச்சு தாக்குதல் கண்டிக்கத்தக்க சர்வதேச பயங்கரவாதச் செயல்!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்தியதாக டிரம்ப் கூறுவது உண்மையாக இருந்தால், அது சர்வதேச சட்டத்தின் மற்றொரு அப்பட்டமான மீறலாகும்.
டிரம்ப் ஒரு 'அமைதிக்கான ஜனாதிபதி' என்ற அமெரிக்காவின் கூற்றுக்களின் தவறான தன்மையை இது அம்பலப்படுத்துகிறது, மேலும் அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பின் அசிங்கமான முகத்தை முழு உலகிற்கும் வெளிப்படுத்துகிறது.
வெனிசுலாவுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். சிபிஐ(எம்) அதன் உறுப்பினர்கள் முடிந்தவரை போராட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறது. வெனிசுலா மீதான அவர்களின் வெளிப்படையான ஆக்கிரமிப்பை நிறுத்த சர்வதேச சமூகம் அமெரிக்கா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும், மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்த ஆக்கிரமிப்பை கண்டிக்க வேண்டும். - தோழர் @MABABYCPIM பொதுச் செயலாளர் #CPIM #cpim #maduro #vennisula #america #HandsOffVenezuela
பைசன் பல தடைகளை உடைத்து முன்னேறும் ஒருவனின் போராட்ட வாழ்க்கை. நம் அனைவரும் ஒரு வகையில் ஏதாவது தடைகளை உடைத்தால் தான் முன்னேற முடியும்
It is a story of hope against odds. opposition may come from anywhere, some individual & some structural
Well made movie!
#Bison#film#movie
மாலை முரசு தொலைக்காட்சி விவாதத்தில் அதிமுக சார்பில் கலந்துகொண்ட கோவை சத்யன், பட்டியல் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக “பிதுக்கப்பட்டவர் நசுக்கப்பட்டவர்” எனப் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தான் பேசியதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும். இல்லாவிட்டால் அவர்மீது தமிழ்நாடு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ரவிக்குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றுள்ளது.
இந்த வெற்றியில் முதன்மை பங்காற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த கண்ணகி நகர் வீராங்கனை கார்த்திகாவிற்கும் உடன் விளையாடியவர்களுக்கும் எம் மனமார்ந்த வாழ்த்துகள்.
அண்மையில் வெளியான பைசன் திரைப்படத்தின் கதைக்களத்தில் வரும் வனத்தி கிட்டான் கதாபாத்திரம் நிஜத்தில் வெற்றி பெற்றது போன்ற ஓர் உணர்வை கார்த்திகாவின் வெற்றி நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது.
தமிழக அரசு கார்த்திகாவிற்கு அரசு வேலை வழங்கி கவுரவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுகின்றேன்.
@CMOTamilnadu@mari_selvaraj
கரூர் கொடுந்துயரம்:
---------------------
கடும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!
உயிருக்குப் போராடுவோரைக் காப்பாற்றிட அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
-------------------------------------------
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்
விஜய் அவர்களின் பரப்புரை பயணத்தில் இன்று கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது.
கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும். மேலும், பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் கவலையளிக்கிறது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வகையில் உயர் சிகிச்சை அளித்திட தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளைப் போர்க்காலச் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன், உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.பத்து இலட்சம் இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்புச் செய்துள்ளது. எனினும், அத்தொகையைக் குறைந்தது தலா ஐம்பது இலட்சம் என வழங்கிட முன்வரவேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் .காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீடுவழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்.
@CMOTamilnadu@mkstalin@actorvijay
ஆணவத் திமிர்க் கொலை தடுப்பு தனிச்சட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்கிற ஒன்றிய அரசின் கடிதத்திற்கு பதில் எழுதாமல் இருப்பது தான் சமூகநீதியா?
மீண்டும் ஒரு முறை உறுதியாகிறது
தலித் விரோதி திமுக என்று!
ஏன் பாஜக அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுக்கிறது என தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார்
அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ
KEELADI | கீழடி அய்வு அறிக்கையை படம் போட்டு கட்டிய ஆய்வாளர் அமர்நாத் | Amarnath Speech #tamil
https://t.co/e2r3oz0qQh
புரட்சியாளரை கொள்கை தலைவர் என்று பிரகனப்படுத்திக்கொண்டு.. பாசிசமா,பாயாசமா.. என்று மேடையில் நடித்துவிட்டு சென்ற அந்த தற்குறிக்கு
இந்த வீடியோவை போட்டுக் காட்டுங்கள்..
நமது #வாத்தியார் அவனுக்கும் சேர்த்து பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்...🔥🔥🔥🔥
CJI ஆக பதவி ஏற்ற பின்னர், முதல் முறையாக மராட்டா வருகிறேன்! Protocol படி மாநில தலைமை செயலர், DGP, மும்பை போலீஸ் கமிஷனர் என்னை வரவேற்க வரவில்லை! அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை! - CJI கவாய்