இன்று பிறந்தநாள் விழா கானும் என் அன்பு தம்பி திருவள்ளூர் மாவட்ட பொருப்பாளர் Santaதினேஷ் அவர்களுக்கு அகில இந்திய தலைமை சந்தான ரசிகர் மன்றம் சார்பாகவும் என் சார்பாகவும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துகள்
இன்று மாலை வெளியாகிறது நம் @iamsanthanam அண்ணா நடிப்பில் உருவாகி உள்ள #Kick திரைபடத்தின் இரண்டாம் பாடல் 💕 முதல் பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது இதுவும் சூப்பரா தான் இருக்கும் க��த்து கொண்டிருக்கிறோம் 6:03Pm
#Santhanam #KickSecondSingle #Santaskick