பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அழைப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் வரும் 29.07.2026 (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தருமபுரியில் "அரசு செவிலியர் கல்லூரி" அமைக்கக் கோரி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினராக வைத்த கோரிக்கைக்கு, தமிழ்நாடு சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதில்:
தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் சேர்க்கைத் திறனுடன் கூடிய மாதிரி பிஎஸ்சி செவிலியர் கல்லூரி விரைவில் தொடங்கவுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், கும்பகோணத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றிய போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
பசுமை தாயகம் தலைவரும், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான திருமதி @Sowmiyanbumani அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
இந்தத் தசாப்தத்தின் தமிழக அரசியலில், உங்கள் துணிச்சலான பயணமும், தெளிவான பார்வையும் உங்களை ஈடு இணையற்ற பெண் தலைவராக உயர்த்திக் காட்டியிருக்கிறது. உங்கள் மக்கள் பணி மென்மேலும் தொடரவும், பல உயரங்களை அடையவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!"ன