நடிகனை பார்க்க வரல டா திமுகவின் முக்கிய தலைவர்கள் கூட அந்த மேடையில் இல்லடா தன் ஊரில் பிறந்த தலைவனுக்கான தென்னெழுச்சியாக தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் டா😍😍💥💥💥
நான் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு உறுதியைத் தருகிறேன் இஸ்லாமிய மக்களின் உரிமைகளை காப்பதில் உரிமைகளை பெற்றுத் தருவதில் திமுக எப்பொழுதும் உங்களுடனே உங்களில் ஒருவராக உடனிருக்கும் 💪 🔥 🔥 🔥 🖤❤️💗
மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலம் பொதுமக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த திராவிட மாடல் நாயகர்..!!
திமுக உள்ள வரை தமிழ்நாட்டை யாராலும் தலைகுனிய விடமுடியாது..!🔥🔥
மக்களின் கேள்விகளுக்கு தன்னுடைய அனுபவத்தின் மூலம் பதிலளிக்கும் மாண்புமிகு முதலமைச்சர்..!!💪🏽🔥
சுயமரியாதை இயக்கமான திமுக கொண்டு வந்த பல அரிய திட்டங்களால் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது..!!💪🏽🔥
வெளிநாடுகளில் இன்னலுக்கு உள்ளாகும் ஒவ்வொரு தமிழரின் நலனிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தலைவர் @mkstalin அவர்களின் ‘திராவிட மாடல்’ அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு கழகத்தின் @DMKNRIWing-இன் செயல்பாடுகளே சாட்சி. #UkraineRussiaWar சூழலில் சிக்கிய மாணவர்களை மீட்டது முதல், #Turkey-இல் மருத்துவமனையில் தவித்த குழந்தைக்கு உதவியது வரை, கழக அயலக அணியின் மனிதநேயச் செயல்பாடுகள் எண்ணிலடங்காதவை.
@DMKITwing-இன் #திராவிட_மாதம் தொடரில் நாம் ஆற்றிய சிறப்புரை.
3/4
இன்று (21.09.2025) தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் தர்மபுரியில் BSNL அலுவலகம் முன்பு நடைபெற்ற மண் மொழி மானம் காக்க தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு தீர்மானம் ஏற்பு பொது கூட்டத்தில்
#தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்
பெரியார் மண்ணில் தமிழ்நாட்டின் தன்மானத்தை காக்க உறுதிமொழி எடுக்கும் ஈரோடு மக்கள்..!🔥🔥
தமிழ்நாடு போராடும்..!💪🏽🔥
தமிழ்நாடு வெல்லும்..!💪🏽🔥
*#தமிழ்நாடு_தலைகுனியாது*