Welcome to Anna Tower Park today by 8:30 p.m. to witness the magic that will be woven by the fabulous "Staccatto" band of our city.
Let's come together and vibe together at #ChennaiSangamam2024
உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள்.
நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.
👸கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
🚍விடியல் பயணம்
🍱முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
👩🎓புதுமைப்பெண் திட்டம்
👨🏫இல்லம் தேடிக் கல்வி
🚑இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48
🤴நான் முதல்வன்
- போன்ற நமது #DravidianModel அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட ‘கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன்.
இதனை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டுமல்லவா!
உங்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது #DravidianModel-இன் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே!
அப்படியான திட்டமாக உருப்பெறுகிறது #மக்களுடன்முதல்வர் திட்டம்!
இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன்...
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு 27 மடங்கு அதிகரிப்பு!
உயிரிழந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்தால், இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புக்குப் முன் உடல்உறுப்பு தானம் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு சுமார் 100 க்கும் குறைவே.
முதலமைச்சரின் அறிவிப்புக்கு பின், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வாரங்களில் 2,700-ஐ தாண்டியுள்ளது!
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு. @mkstalin தலைமையில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. @KanimozhiDMK முன்னெடுத்த மகளிர் உரிமை மாநாட்டின் தாக்கங்கள் குறித்து மாநில மகளிரணி சமூக வலைத்தள பொறுப்பாளர் திருமிகு @RathnaLokesh எழுதிய கட்டுரை கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலியில்.
It is painful to see the Minister of Women and Child Development mocking the Global Hunger Index without understanding its implications. This raises serious questions about the competency of the BJP government in addressing malnutrition, inadequate food distribution, and child mortality.
"பெண்ணுரிமை தொடர்பான சட்டம் உருவாக்கப்படும் போது எங்களுடைய எண்ணங்களைப் பதிவுசெய்யாமல், எங்களுடைய கருத்துக்களைக் கேட்காமல் கிட்டத்தட்ட 90% ஆண்கள் அவர்களுடைய கருத்துக்களின் அடிப்படையிலேயே ஒரு விஷயத்தைச் செய்வதென்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?" - கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. @KanimozhiDMK எம்.பி அவர்கள்.
#மகளிர்உரிமைமாநாடு
#WomensRightsConference
**மாநில மகளிர் ஆணையம் சார்பா*க*
நடைபெற்ற *பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை* **மாண்புமிகு* **மருத்துவம் மற்றும்
மக்கள் நலவாழ்வு துறை *அமைச்சர்**
*மா சுப்ரமணியம்** அவர்கள்
அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட
நிகழ்ச்சி *கலைஞர் செய்திகளில்* வெளிவந்தமைகாக
நன்றி
**மாநில மகளிர் ஆணையம் சார்பா*க*
நடைபெற்ற *பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை* **மாண்புமிகு* **மருத்துவம் மற்றும்
மக்கள் நலவாழ்வு துறை *அமைச்சர்**
*மா சுப்ரமணியம்** அவர்கள்
அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட
நிகழ்ச்சி *கலைஞர் செய்திகளில்* வெளிவந்தமைகாக
நன்றி
#நல்லோர்கூடம் @ கல்லாவி பெருமாநாய்கென்பட்டி
திமுக தலைவர் avl கொரோனா பாதித்த காலத்தில் உணவின்றி தவிக்கும் 100000 மக்களுக்கு பேருக்கு உணவளிக்கும் திட்டம் #நல்லோர்கூடம் இத்திட்டத்தில் #IPAC மற்றும் #துர்காசக்தி டிரஸ்டு 1000 பேருக்கு 19வது நாளாக உணவு அளித்தோம் @mkstalin
#நல்லோர்கூடம்
திமுக தலைவர் கொரோனா பாதித்த இந்தப் பேரிடர் காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஒரு லட்சம் பேருக்கு உணவளிக்கும் திட்டம் #நல்லோர்கூடம் , இந்த திட்டத்தின் வாயிலாக #IPAC மற்றும் #துர்காசக்தி டிரஸ்ட் மூலம் 1000 பேருக்கு 18 வது நாளாக உணவு அளித்தோம் @mkstalin