டாக்டர் பதில் : அங்க தான் ட்விஸ்ட்டு அது பட்டினி கிடந்து செத்து போகும். மனுஷன் தான் தாவிரபட்ஷினி இல்லியே... அதனால பட்டினி கிடக்காம அடுத்த உயிரை அடிச்சு சாப்பிட்டிருவான்.
பயம் என்பது மனிதனின் இயற்கை உணர்வு இருட்டு,மிருகங்கள், இயற்கை சீற்றம் என பயம் இருந்தது. அதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள தான் கடவுள் என்ற ஒன்றை மனிதன் சிருஷ்டித்தான்.பயம் இயற்கையானது.கடவுள் மனிதன் உருவாக்கிய செயற்கைத்தனம். அதனால நீங்க கடவுளை விட்டு விலகலாம். பயத்தை முடியாது
ஆக்சிஜனை வெளியே இருந்து தான் உடல் எடுத்துக்கும். உடலில் ஆக்சிஜன் உற்பத்தி ஆகாது... அதனால எந்த உணவு சாப்பிட்டாலும் பிரயோஜனமில்லை...
அதனால தயவு செஞ்சு எதையாவது செய்யாமல் தடுப்பூசி போட்டு நோய் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
#corono_awareness#Dr_Sarav_Ayush_Vaidyasala
மறுபடியும் வாங்கி வச்சுக்க முடியாது.. ஒரு வேளை உங்களது இன்னொரு கிட்னி செயல் இழந்தால் அந்த மாதிரி ஒரு சம்பவத்தை பற்றி யோசிக்கலாம்.. இல்லேன்னா யாரும் அதை செய்றதில்ல..
#Dr_Sarav_Ayush_Vaidyasala#Medical_awareness
உணர முடியாது. அதை தான் happy hypoxia நிலை என சொல்றாங்க. பேஷண்ட் நார்மலா இருந்துட்டு ஒரு லெவலுக்கு கீழே போனதும் திடீரென கொலாப்ஸ் ஆவாங்க. போன வாரத்துல ஒரு அம்மாவுக்கு ஹாஸ்பிடல் கொண்டு வரும் போது 17% இருந்தது. நார்மலா நடந்து வந்தாங்க..அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வச்சோம்
சொல்றாங்க, சொல்றாங்க, சொல்றாங்க, சொல்றாங்க........ இது தான் நாலு பேரு நாலு விதமா சொல்றது...
நீங்க ஏன் மருத்துவர் பரிந்துரைக்காம கண்டதை சாப்பிடுறீங்க..? படிச்சிருக்கீங்க தானே..?? இனிமே உங்க மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும் எந்த மருந்தாக இருந்தாலும் எடுங்க.
என்ன சொன்னாலும் அதை நம்பாமல் தோணுறதை செய்ற கும்பலை பார்த்து பரிதாபமாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள்....! அல்லது ஆம்புலன்ஸில் பயணிக்கும் அனுபவம் பெறுவீர்கள்....
பலூன் ஊதுவது: ஏற்கனவே கொரானா வந்து சென்ற நோயாளிகளின் நுரையீரல் செயல் திறனை அதிகரிக்க உதவும் ஒரு பயிற்சியாகும். இதை செய்வதால ஆக்சிஜன் அதிகரிக்காது. அதனால நார்மலா இருக்கிற நீங்க..... ஊதவே வேண்டாம்...!