@VivekRangasamy தமிழ்நாட்டில் எங்கு நல்லது நடந்தாலும் திமுகவால் நடந்தது இன்னும் ஸ்டாலினே தமிழ்நாட்டை ஆள்கிறார்... தமிழ்நாட்டில் தவறுகள் ஏதும் நடந்தால் அதற்கு தவெக அரசே காரணம் ரீல்ஸ் ஆட்சி, கோமாளிகளின் ஆட்சி. எங்களுக்கு வந்தா ரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி... இதுதான் திமுகவின் கூற்று
@SriRama53404184 துவரம் பருப்பு கொள்முதல் விலைய திமுக தான் குறைச்சுச்சுன்னு ஒத்துக்குருவோம். தமிழ்நாட்டில் கஞ்சா பெருக்கத்தையும் கஞ்சாவால ஏற்படுற சமூக விரோத செயல்களையும் திமுக அதிக படுத்தியது என்று ஒத்துக்கிறீங்களா. நல்லது நடந்தா திமுக காரணம்,தவறாக ஏதும் நடந்தால் தவெக காரண��் இதுதான் உங்க கருத்து
@Madeshjournali1 முதலமைச்சர் தான் நடிப்பதை விட்டு முழு அரசியலுக்கு வந்து விட்டாரே. அப்புறம் ஏன் அவர் இன்னும் நடிகர் தான் முதலமைச்சராக நடித்துக் கொண்டிருக்கிறார் என்று ஸ்டாலின் சொல்லுகிறார்.
@Senthilvel79 மறுபடியும் மறுபடியும் மக்களை சிந்தியுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்... அவர்கள் சிந்தித்ததால் தான் இப்பொழுது நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறீர்கள். இன்னும் சிந்தித்தார்கள் என்றால் சட்டமன்றத்தில் கூட இருக்க மாட்டீர்கள்...
@SadistXOX அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பில் உண்மை இல்லை போலியான சிரிப்பாகத்தான் தெரிகிறது.அண்ணே நம்ம அண்ணே அப்படி என்று சொல்லி துண்டை போட்டு திமுகவுக்கு ��ட்டு போட்டு விடுவீர்களா என்று கேட்டால் ஆமா என்று தான் சொல்வார் அவர். இப்படி கேட்டால் யாருமே இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.
@SiluvaM_ 75 வருட கட்சிகளை சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கு எந்த ஒரு பணமும் கொடுக்காமல் தோக்கடிச்சாச்சு... இந்த இரண்டு கட்சியும் இடைத்தேர்தல் என்றால் எவ்வளவு பணத்தை வாரி இறைக்கும் என்று எல்லாருக்கும் தெரியும் அத தோக்கடிக்கனும்னா 5 மண��� நேரம் இல்ல 10 மணி நேரம் கூட ரோட் ஷோ பண்ணலாம்.
@Rajeswari2607 பரந்தாமன் அண்ணனை சட்டமன்றத்துக்கு அனுப்புங்க சட்டமன்றத்துக்கு போயி மோதிரம் கொடுத்தீர்கள் என்றால் மோதிரத்தை குழந்தை விழுங்கி விடும் அதனால் அந்த திட்டத்தை நிறுத்துங்கள் என்று சொல்லுவார்.சிரிப்பு காட்டாம அங்கிட்டு போமா கிளவிய புரம் கூப்பிட்டு உட்கார வைத்து காமெடி பண்ணிட்டு இருக்க
@gopinathvijay91 இந்த வீடியோவுக்கு இவர் மேல கொடுத்து இருக்க பில்டப் க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த அம்மா பொய்யா பேசிகிட்டு இருக்கு உக்காந்திருக்க மக்கள் பூரா பேய் அடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்காங்க. யாரும் கத்தி கூட திமுகவுக்கு ஓட்டு போடுவோம் சொல்லல. வீடியோவை பார்த்தால் சிரிப்பு தான் வருது
@DixadinaDMK எம்மா யாப்பயாவது சந்தை பக்கம் போய் இருக்கியா. உனக்கு மட்டும் இந்த விலை போடுறாங்கலா.. எங்க இருந்தோ வாட்ஸ்அப் மெசேஜ் எடுதுட்டு வந்து வாந்தி எடுக்குற...
@DirectorBose மகளிர் உரிமை தொகை திட்டம் சரியான முறையில் நலிவடைந்தவர்களுக்கு மட்டும் தான் போகுதா. இலவச பேருந்து பய��ம் கஸ்ட்டபடுற பெண்கள் மட்டும் தான் பயணம் பண்றாங்காளா.பெண்கள் ஓட்டு வேண்டும் என்று திமுக கொண்டு வந்த திட்டங்கள் தான் இது.இதை எல்லாம் ஸ்டாலின் சொந்த பணதுல கொடுத்தாரா.ஏதாவது ஒலாரமா போ
@Anbanantham_A@AadhavArjuna அடுத்தவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவது பற்றி யார் சொல்ல ��ேண்டும் என்று ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு. நேத்து பிரச்சாரத்தில் முதலமைச்சருக்கு கடலை பார்த்தால் தான் மூடு வரும் என்று சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். இதுதான் எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சரை மரியாதையாக பேசும் முறையா
@haraaappps எங்கிட்டிருந்தோ நாலு ��ிப்போர்ட் போட்டோவை திருடிட்டு வந்து போஸ்ட் போட்டு இருக்க... அந்த ரிப்போர்ட்ல ��ன்ன போட்டு இருக்குன்னு கொஞ்சம் தெளிவா எல்லாருக்கும் விளக்கம் கொடு பார்ப்போம்...
@saravofcl இவர் வக்கீலுக்கு படிச்சாரா இல்ல காசு கொடுத்து சர்டிபிகேட் வாங்கி இருக்கிறாரா என்று தெரியவில்லை... ஒரு நிதியாண்டில் முதல் காலாண்டு என்று எதைச் சொல்வார்கள் என்றே தெரியவில்லை இவருக்கு
@polimernews இவன் ஒரு மென்டல் .. ��ுழந்தைக்கு தங்க மோதிரம் போட்டா அதை குழந்தை விழுங்கிவிடும் என்று சொல்லுகிறான் ... அப்போதே தெரிய வேண்டாமா இவன் எவ்வளவு பெரிய அறிவாளி என்று...