ஒரே வீடியோ தான் செந்தில் பாலாஜிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு🤣🤣… என்னா அடி🔥
especially “செந்தில் பாலாஜி நொலஞ்ச எந்த துறையும் உருப்பட்டதில்ல🤣 (Transport, EB), மீண்டு வர்றது கஷ்டம்”
@CTR_Nirmalkumar drops that calm and cool attack everytime. silent & lethal 🥶🔥
70 ஆண்டுகாலம் எளிய மக்களால் தீண்ட முடியாத இடமாக இருந்த தலைமை செயலகம் இன்று எளியோர் இல்லாத இடமாக நிரம்பி கிடக்கிறது, யார் ஆட்சியில் மக்கள் எளிதாக அனுக முடியுமோ! அவ்வாட்சி தான் மக்களாட்சி...
The government is barely a month old, and the Social Justice Minister has been in office for just twenty days. Yet, his chamber is overflowing every day with people carrying petitions and demands. That alone shows how many of their problems were left unresolved for years.
என்னை மன்னிச்சுருங்க, உங்க பேர போடாம விட்டுட்டாங்க, தப்பா நெனச்சுக்காதீங்க.. - ரமேஷ்.
பழநீல ஒரு கோயில் சிறப்பு விழா ஏற்பாடு பண்ணீருக்காங்க. அதுக்கு பழநி அதிமுக MLA வந்திருக்கார். அவர் பேர் bannerல போடல. இது தெரிய வந்து அமைச்சர் ரமேஷ் அவராவே போயி அவர் கைய புடிச்சு 'இது தவறு, நீங்க மக்கள் பிரதிநிதி நீங்க எந்த கட்சியா இருந்தாலும் கவலை இல்லை. இனி நான் instruct பண்றேன்'னு பண்பாக சொல்லி பேசீருக்கார்.
2 பேரும் சேர்ந்தே திறந்து வச்சிருக்காங்க. 👏👏😍
மெழுகுவர்த்தியை கொடுக்காத அவங்க மேயர் எங்க..
தானா போயி கைகுடுத்து சேர்ந்து ரிப்பன் கட் பண்ற இவங்க அமைச்சர் எங்க.. 👌👏
Absolutely unbelievable to know the level of organized crime that has been happening in Corporation and EB contracts/ tenders under DMK and possibly ADMK also.
They have created an entire fool -proof system to make sure bribe is paid to get the work done 🤦🏻
Why didn’t the previous governments uproot this practice in all these decades?
Let’s be clear on one thing - media may not talk about this , DMK may keep crying all year, but these are the changes that will impact every commoner in a positive way and that is what will matter during next elections.
@Ananta_Jit_aji literally warns the corrupt officials 👏🏼👏🏼
#tvk #vijay #cmvijay #dmkfailsTN