ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை 4,600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கம் #உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த சத்துணவு பெறும் பள்ளி குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கபட்டது #உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி
தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றுள்ளது #உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி
Kuraintha batcha nagareegam, ethics kooda illatha Vinod rai should apologize to M.P Kanimozhi and A.Raja for the things he have done to them. #CrystalClearKanimozhi
ஹிட்லரா ? அல்லது முசலியா ?
முட்டாள் தும்பிகளுக்கு ஹிட்லர் சொன்னால் என்ன! முசலி சொன்னால் என்ன!
அது #சீமான் விட்ட ஓலாவாக இருந்தால் சரி..
#டுபாக்கூர்சீமான்
கேள்வி எண் 3
கன்னியாகுமரி கனிமவள கொள்ளையை எதிர்த்து திமுக வழக்குப் போட்டது
ஆனால் கன்னியாகுமரி கனிமவள கொள்ளை நடப்பதாக திடீரென பொங்குகின்ற சீமான் ஏன் அதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் எந்த வழக்கும் போடவில்லை?
#சீமானின்_பித்தலாட்டங்கள்
மக்கள்:
ஏம்மா,
வாங்கின கடன
கட்டமுடியாத அளவிற்கு
என்ன பிரச்னை?
மதிமந்தி:
அது ஒண்ணும் இல்ல,
5000 கோடிய
8000 கோடி பேருக்கு
பிரித்து கொடுத்தபோது
கொஞ்சம் குழப்பம்
ஆகிவிட்டது,
அதான்...
😄😂🤣
பாமகவின் வெற்றி
கவுரமானது!
- நாமதாஸ்
கவுரவமாக
தேர்தல் முடிவுகள்
வந்தபோது...
(இனி பணபெட்டியும் இல்ல,
வாக்கு பெட்டியும் இல்ல,
என்பதை நினைக்கும்போது)
⬇️⬇️⬇️