சூட்டிங் ரோடு கதையும் Flop !
கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதிக்கு சூட்டிங் சென்ற போது பார்த்த சாலை இல்லாத கிராமத்துக்கு ஆட்சிக்கு வந்த உடனே சாலை போட நிதி ஒதுக்கி��தாக அமைச்சர் ஆனந்த் பேசி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, நீங்கள் சொல்வது தாண்டிக்குடி பஞ்சாயத்தில் உள்ள கூடல்நகர் கிராமம். அங்கு ஒப்பந்ததாரர் இறந்து விட்டார். அதனால், மறுடெண்டர் விடப்பட்டு பணி தொடங்கியுள்ளது. தி.மு.க ஆட்சியில் தான் நிதி ஒதுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தாண்டிக்குடியின் கூடல் நகர் கிராமத்தில் 3.82 கோடி மதிப்பீட்டில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதியதாக சாலை அமைப்பதற்கு பழனி ச���்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் அடிக்கல் நாட்டி இருந்தார்.
திண்டுக்கல் நிலக்கோட்டை எம்எல்ஏ தினமும் 1000ரூபாய்க்கு கூலி வேலை பார்த்தவர்னு அமைச்சர் ஆனந்த் கூறியிருக்கார்.
நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் மனைவி பெயரில் 3 Tipper, ஒரு scorpio, ஒரு JCB இருக்கிறது. மனைவியின் மொத்த சொத்து மதிப்பு 82 லட்சம்..
இந்த மாதிரி ரீல் எப்போதான் முடியும்...
@superstar_srini@Vimalan96141802 முதலீடு செய்ய என்னம் இருந்தால் போதும், முதல்வர் அவரே பணமும் கொடுத்து முதலீடு செய்ய உதவுவார் ... நீங்களும் ஒரு 2000 கோடி முதலீடு செய்யுங்கள் நண்பரே
எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது: விஜய்யின் வெற்றி முக்கியமாக அவர���ு பிரபல்யத்தால் கிடைத்தது, மேலும் அவர் என்ன செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள பல ரசிகர்கள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
@TimonTheFire
"மாற்றத்திற்காக" டி.வி.கே-வுக்கு வாக்களித்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், அவருக்கு என்ன மாற்றம் வேண்டும் என்று கேட்டபோது, தெளிவான பதில் இல்லை.
அவர் தலைவர்களைப் பற்றிய ஆதாரமற்ற வதந்திகளைத் திரும்பத் திரும்பக் கூறினார், ஆனால் சரிபார்க்கப்பட்ட விஷயங்களை “தனிப்பட்ட விஷயங்கள்” என்று கூறி நிராகரித்தார். இருப்பினும், விஜய்யின் நிலைமையை திருமணத்திற்குப் புறம்பான உறவு என்று கூற மறுத்து, அது “பரஸ்பரமானது” என்று கூறினார்.
வருமான வரி எப்படிச் செயல்படுகிறது என்றோ, அல்லது பல பத்தாண்டுகால கொள்கைகளின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியும் எழுத்தறிவு முன்னேற்றமும் உண்மையில் எப்படி நிகழ்ந்தன என்றோ அவருக்குத் தெரியவில்லை.
@kumarfaculty@jpstanickk Eg, நெதர்லாந்தில் சட்டப்படி மாத குறைந்தபட்ச சம்பளம் 3200 யூரோ, இன்றைய விலை 240 யூரோ (100 liter), இது 7.5% ஆகும். இந்தியாவில், சம்பளத்தை rs 15,000 என்றும், 100 லிட்டர் பெட்ரோலின் விலை rs 10,500 என்றும் வைத்துக்கொள்வோம், இது 70% ஆகும். இதை 7% ஆகக் கொண்டுவர, ஒவ்வொரு��ரும் 1.5 லட்சம்