போன ஆட்சியில நடந்த ஒரு லாக்கப் மரணத்தப்போ 'ஸாரி வேண்டாம், நீதி வேண்டும்'ன்னு மேடை போட்டு கத்துன CM விஜய் ஆட்சியில... வாரா வாரம் நடக்குற இப்படியான மரணங்களுக்கு, ஸாரி கூட கேட்குறது இல்ல.. அறிக்கை கூட விடுறது இல்ல!
பேசுனாத்தானே, பதில் சொல்லணும்..? Accountability எடுத்துக்கிட்டா தானே, அது எங்க பிரச்சினை?
எதுவுமே தெரியாத மாதிரி..
வேற எங்கேயோ நடக்குற மாதிரி, கம்முன்னு ஜம்முன்னு இருப்போம் mode 🤧🤧
ஹெல்மெட்டு இல்லை. வண்டி ஓட்டும்போதே செல்போனில் பேசிக்கிட்டு வந்திருக்கான். போலிசு தடுத்து நிறுத்தி கேட்டா, ‘டிவிகே-லே இருக்கேன்’னு பதில் சொல்லியிருக்கான்.
இது தமிழ்நாடா அல்லது தற்குறி காடா?
LP to Jason - last wk captaincy laye onnum kilikala
LP to Sha - Not responsible stating last wk flip
Girl nee adichu adu 🔥🔥🔥
#biggbosstamil10#LakshmiPriya